நல்லா அயன்பாக்ஸ் போட்டு தேய்தது போல் நடிகை ஸ்ருதிஹாசன் வெளியிட்ட புகைப்படம்..! இறக்கத்தை பார்த்து கிறங்கிபோன ரசிகர்கள்..!

0
166
shruthihasan-cineseithigal
shruthihasan-cineseithigal

actress shruthi hasan latest photos: தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தன்னுடைய பணியை ஆரம்பித்து தற்போது நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை ஸ்ருதிஹாசன்.  இவர் தன்னுடைய குரலுக்காகவே தனி ரசிகர்கள் கூட்டத்தை வைத்திருக்கிறார்.

இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி என மொழிகளிலும் நடித்துக்கொண்டிருக்கிறார். இவர் முன்னணி நடிகர்களான விஜய் மற்றும் சூர்யா அவர்களுடன் நடித்திருக்கிறார்.

அந்த வகையில் தற்போது இவர் நடிகர் விஜய் சேதுபதி  அவர்களுடன் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம். இவர் எப்பொழுதும் சிறப்பான கதை மற்றும் தேர்ந்தெடுத்து நடித்து வருவார்.

இவர் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்து அதன் பிறகு திரைப்படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்டதாக கூறப்படுகிறது. இவர் நடிப்பதை நிறுத்தி விட்டாலும் ஆனால் ரசிகர்கள் விடுவதில்லை.

எப்பொழுதும் சமூகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ஸ்ருதிஹாசன் அவ்வப்போது தனது கவர்ச்சியான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்.

அதைப்போலத்தான் தற்பொழுதும் கவர்ச்சியான புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இப் புகைப்படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் தன்னுடைய  முன்னழகை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்.

shruthihasan-cineseithigal-3
shruthihasan-cineseithigal-3

இதோ அந்த புகைப்படம்.

shruthihasan-cineseithigal-3
shruthihasan-cineseithigal-3
shruthihasan-cineseithigal-3
shruthihasan-cineseithigal-3