என்ன ஷேப்புடா இது ஷோபாவில் அமர்ந்துகொண்டு நடிகை ஸ்ருஷ்டி டாங்கே வெளியிட்ட புகைப்படம் இதோ..!

0
111
shrushti dange-cineseithigal.jpg-2
shrushti dange-cineseithigal.jpg-2

actress shrushti dange latest photos: தமிழ் சினிமாவில் மேகா என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு நடிகையாக அறிமுகமானவர் சிருஷ்டி டாங்கே. மேலும் இத் திரைப்படத்தில் புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் இவர் உலகம் முழுவதும் புகழ் பெற்றார்.

முதல் திரைப்படத்திலேயே ஹிட் கொடுத்த நடிகை ஸ்ருஷ்டிக்கு அடுத்தடுத்த திரைப்படங்கள் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த வகையில் இவர் அடுத்தபடியாக விஜய் சேதுபதி அவர்களுடன் தர்மதுரை திரைப்படத்தில்  துணை நடிகையாக நடித்து இருப்பார்.

முதல் திரைப்படத்திலேயே தனக்கான ரசிகர் கூட்டத்தை பெற்றுக்கொண்ட நடிகை ஸ்ருஷ்டி அடுத்தபடியாக டார்லிங் திரைப்படத்திலும் நடித்த தமிழ் திரையுலகில் தன்னுடைய பெயரை முத்திரை செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் தொடர்ச்சியாக திரைப்படங்களில் நடிக்க வாய்ப்புக் எடுத்துக்கொண்டிருந்த நடிகை சிருஷ்டி அவர்களுக்கு திடீரென்று திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு குறைந்து கொண்டே வந்தன. இதன் காரணமாக நடிகை ஸ்ருஷ்டி அவர்கள்  கவர்ச்சி பக்கம் திரும்பியுள்ளார்.

இவருடைய அழகே  இவர் சிரிக்கும்போது கன்னத்தில் குழி விழுவது தான். இவருடைய கண்ணக்குழிகே அவ்வளவு ரசிகர்கள் உண்டு.  இந்த நிலையில் தற்பொழுது கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

shrushti dange-cineseithigal.jpg-2
shrushti dange-cineseithigal.jpg-2

இப் புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் அவருடைய தொடை அழகைப்பார்த்து வர்ணித்தும் லைக்குகளை தெறிக்க விட்டும் வருகிறார்கள். இதோ அவர் பதிவிட்டு இருந்த புகைப்படம்.

shrushti dange-cineseithigal.jpg-2
shrushti dange-cineseithigal.jpg-2
shrushti dange-cineseithigal.jpg-2
shrushti dange-cineseithigal.jpg-2