பிரபல நடிகை ராஷ்மிகாவிற்கு மொட்டை போட்ட ஸ்டார் சலூன் உரிமையாளர்..! இணையத்தில் தாறுமாறாக உருவாகும் மீம்ஸ்கள்..!

0
119
rashmika manthana-cineseithigal
rashmika manthana-cineseithigal

actress rashmika mandha photos latest mems: தமிழ் மொழி மட்டுமல்லாமல் இந்திய அளவில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வந்தவர் தான் நடிகை ராஷ்மிகா மந்தனா ஆனால் அவரையே மொட்டை அடித்து பங்கம் செய்துள்ளார்கள்.

நடிகை ராஷ்மிகா கன்னட சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு தெலுங்கில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்துள்ளார். இவ்வாறு இவருடைய அழகையும் நடிப்பையும் பார்த்த நமது இயக்குனர்கள் மூலமாக தமிழில் சுல்தான் திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரை உலகில் அறிமுகம் ஆனார்.

இவ்வாறு இவர் போகிற போக்கை பார்த்தால் இவர் தமிழ் சினிமாவில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களின் திரைப்படத்திலும் கதாநாயகியாக நடித்து விடுவார் போல என ரசிகர் மத்தியில் அரசல் புரசலாக பேசப்பட்டு வருகிறது.

அதுமட்டுமில்லாமல் அதற்கு தகுந்தார்போல் நடிகை ராஷ்மிகா மந்தனா தென்னிந்திய சினிமாவை தாண்டி தற்போது ஹிந்தியிலும் மிக பிஸியாக சில திரைப்படங்களில் நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் ஒரே நேரத்தில் இரண்டு முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் கதாநாயகியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறாராம்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகையை மொட்டையடித்து காதில் ஜிமிக்கி போட்டு மிக கேவலமாக விளம்பர பலகையில்  விளம்பரம் செய்துள்ளது ரசிகர்களுக்கு பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தி விட்டது.

அதுமட்டுமில்லாமல் அந்த புகைப்படமானது ஒரு சலூனில் பயன்படுத்தப்பட்டுள்ளது இதனால் ரசிகர்கள் பலர் பல்வேறு மீம்ஸ்களை கிரியேட் செய்து அவற்றை வைரலாக்கி வருகிறார்கள்.

rashmika manthana-cineseithigal
rashmika manthana-cineseithigal