தன்னுடைய 18 வயதிலேயே நீச்சல் உடையில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை வாய் பிளக்க வைத்த நடிகை மும்தாஜ்..!

0
169
mumtaj-cineseithigal
mumtaj-cineseithigal

actress mum Taj bikini dress image: 96 காலகட்டத்தில் முன்னணி நடிகையாகவும் ரசிகர்களின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர்தான் நடிகை மும்தாஜ். இவர் நடித்த காலகட்டத்தில்  பிரபுதேவா  விஜய் போன்ற முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் அவர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் போன்ற பல்வேறு மொழிகளிலும் தன்னுடைய நடிப்பு திறனை வெளிகாட்டிய நடிகை மும்தாஜ் இளசுகளின் கிரஷாக திகழ்ந்து வந்தார்.

பொதுவாக நடிகை மும்தாஜ் திரைப்படத்தில் நடிக்கும் பொழுது தன்னுடைய கவர்ச்சிக்கும் அழகுக்கும் என்னைக்கும் கட்டுப்பாடு போட்டது கிடையாது அந்த அளவிற்கு கிளாமராக திரைப்படத்தில் நடித்து விடுவார் ஆனால் பொது இடங்களிலும் சரி சமூக வலை தளத்திலும் சரி அது போன்ற புகைப்படங்களை பார்ப்பது அதிசயம்தான்.

நடிகை மும்தாஜ் பிரசாந்த் நடிப்பில் வெளிவந்த சாக்லேட் என்ற திரைப்படத்தில் மல மல மருதமலை என்ற பாடலுக்கு ஒரு டவலை மட்டும் கட்டிக்கொண்டு கவர்ச்சி ஆட்டம் ஆடுவதை இன்றுவரை நம் யாராலும் மறக்க முடியாது.

இதைதொடர்ந்து  அர்ஜுன் நடிப்பில் வெளிவந்த ஏழுமலை என்ற திரைப்படத்தில் கூட சிம்ரனுக்கு தங்கையாக நடித்து இருப்பார். இந்த திரைப்படத்திலும் லக்ஸ் பாப்பா எனும் கவர்ச்சி பாடலுக்கு நடனமாடி இருப்பார்.

இவ்வாறு கவர்ச்சியில் தமிழ் சினிமாவில் கதகளி ஆடி வரும் நமது நடிகை மும்தாஜ் முதன்முதலாக மோனிஷா என் மோனலிசா என்ற காதல் திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து குஷி, ஸ்டார், லூட்டி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்

இந்நிலையில் தன்னுடைய 18 வயதில் நீச்சல் உடையில் நடனம் ஆடிய ஒரு இவரது நடிப்பில் அறிய காட்சியானது என்ற சமூக வலைதள பக்கத்தில் மிக வைரலாக பரவி வருகிறது.

mumtaj-cineseithigal
mumtaj-cineseithigal