வெகுநாளாக வெயில் படாமல் இருந்த அழகை ஒரு பக்கமாக விளக்கி காட்டிய நடிகை இனியா..! எம்புட்டு தைரியம் நம்ம அம்மணிக்கு..!

0
192
iniya-cineseithigal
iniya-cineseithigal

actress iniya latest photo shoot image: தமிழ் திரை உலகில் எப்பொழுதும் குடும்பபாங்கான கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை இனியா தற்போதெல்லாம் கிளாமரான புகைப்படத்தை சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறாராம்.

இவர் அவர் வெளியிடும் புகைப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளும் அடுக்கடுக்காக விடுவது மட்டுமல்லாமல் நெட்டிசன்கள் அந்த புகைப்படத்தை பார்த்து வர்ணிக்கவும் ஆரம்பித்துவிட்டார்கள்.

இவ்வாறு சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை தமிழ் சினிமாவில் வாகைசூடவா என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து மௌனகுரு அம்மாவின் கைப்பேசி சென்னையில் ஒரு நாள் மாசாணி போன்ற பல்வேறு திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

எப்பொழுதும் இவர் நடிக்கும் திரைப்படங்கள் கிராமத்து கதாபாத்திரம் அல்லது குடும்ப கதாபாத்திரம் உள்ள கதையாக தான் இருக்கும் ஆனால் தற்போது இவர் போட்டோ ஷூட் எடுத்து வெளியிடும் புகைப்படத்தை பார்த்தால் கொஞ்சம் சிந்திக்க வேண்டியதாக தான் இருக்கிறது.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற கவுனை அணிந்துகொண்டு ஒரு பக்கம் முழுவதையும் காட்டிக்கொண்டு புகைப்படம் வெளியிட்டு உள்ளார். இவர் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை பார்த்து கண்டமேனிக்கு வர்ணித்து வருகிறார்கள்.

இதற்கு முன்பே நடிகை இனியா 2 நிறமுள்ள ஆடையை அணிந்து கொண்டு புகைப்படம் வெளியிட்டு இருந்தார் தற்போது அந்த புகைப்படத்தை விட இது மோசமாக இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகிறார்கள்.

iniya-cineseithigal
iniya-cineseithigal
iniya-cineseithigal
iniya-cineseithigal