வெறும் உள்ளாடையுடன் படுக்கையறையில் டாப் ஆங்கில் புகைப்படத்தை வெளியிட்டு இணையத்தில் பந்தா காமிக்கும் இதய திருடன் பட நடிகை..!

0
196
idhaya-thirudan-movie-actress
idhaya-thirudan-movie-actress

actress idhayathirudan movie actress latest image: தமிழ் சினிமாவில் இதயத்திருடன் என்ற திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமடைந்த நடிகைதான் காம்னா ஜெத்மலானி. இவர் ஆரம்பத்தில் ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே நடித்திருப்பார்.  அதன்பிறகு இவருக்கு திரைப்படங்களில் நடிக்க சரியான வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சிறிது காலம் இடைவெளி எடுத்துக்கொண்டார்.

அந்த வகையில் மீண்டும் தற்பொழுது காசேதான் கடவுளடா மற்றும் சினம் கொண்டான் என்ற திரைப்படங்களில் நடித்திருப்பார். இவர் திரைப்படங்களில் நடிப்புக்காக எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நான் நடிக்க தயாராக இருக்கிறேன் என்று பிரபல இயக்குனர்களிடம் கூறி வருகிறாராம்.

இந்த கொரோனா காலத்தில் பல நடிகைகளுக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் சமூகவலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய கவர்ச்சியைக் காட்டி ரசிகர்களை தன் பக்கம் வரவழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் தன்னுடைய மார்க்கெட்டை குறையாத படியாக தன்னுடைய முழு கவர்ச்சியும் காட்டி  ரசிகர்களை தன் பக்கம் வசியம் செய்து வருகிறார்கள் பல நடிகைகள்.

கடந்த 6 வருடங்களுக்கு முன்பு சூரஜ் என்னும் நபரை இவர் திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் முடிந்த பிறகு தற்போது ஒரு குழந்தைக்கு தாயாகி உள்ளார் நமது நடிகை.  அந்த வகையில் தற்போது நீண்ட இடைவேளைக்கு பிறகு கருடா என்னும் திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறாராம்.

குழந்தைக்கு தாயான பின்பும் கூட தன்னுடைய கவர்ச்சியை வெளிப்படையாக ரசிகர்களுக்கு காட்சியளித்து வருகிறார் நமது நடிகை காம்னா ஜெத்மலானி. அந்த வகையில் தற்போது சமூக வலைத்தளத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்.

idhaya-thirudan-movie-actress
idhaya-thirudan-movie-actress
idhaya-thirudan-movie-actress
idhaya-thirudan-movie-actress