உங்கள பார்த்தவே என்னன்னவோ தோனுது..! சீரியல் நடிகை நீலிமா ராணியால் கனவில் மிதக்கும் ரசிகர்கள்..!

0
424
neelima rani-cineseithigal-3
neelima rani-cineseithigal-3

serial actress neelima rani latest photos: சின்னத்திரை சீரியல்களில் வில்லியாக நடித்தாலும் பல ரசிகர்கள் மனதை கவர்ந்த நடிகை நீநீலிமா ராணி. இவர் பிள்ளையாக கதாபாத்திரத்தில் நடிக்கும் போது அச்சு அசலாக அப்படியே இவர் மிகவும் டெரராக நடித்திருப்பார்.

இதன் மூலமே இவர் ரசிகர்கள் மற்றும் மக்களை அதிகம் கவர்ந்து இருந்தார் இவரது நடிப்பை பார்த்து வியந்து போன ரசிகர்கள் இவரை பார்த்து சூப்பராக நடிக்கிறார் என்று கூறி வந்தார்கள்.

இதனை அடுத்து இவரது நடிப்பு திறமையை பார்த்து வெள்ளித்திரையில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது இந்நிலையில் இவர் தம் மற்றும் நான் மகான் அல்ல போன்ற படங்களில் நடித்து இருந்தார்.

இந்தப் படத்தில் நடித்ததன் மூலம் இவர் வெள்ளித்திரையிலும் மிகவும் பிரபலம் அடைந்தார் இதனை அடுத்தே குற்றம் 23 என்ற படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

அந்த வகையில் இன்னும் சில பட வாய்ப்புகள் கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சியான புகைப்படங்களை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

தற்போது இவர் நீல கலர் புடவையில் கையை எடுத்து கண்ணத்தில் குத்திக் காட்டியது போல் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

neelima rani-cineseithigal-3
neelima rani-cineseithigal-3

அதனைப் பார்த்த இவரது ரசிகர்கள் இதுவரை நீங்கள் கன்னத்தை குத்துவது எங்களுக்கு பண்ணை குத்துவது போல் என்று இருக்கிறது என்று இவரை பார் தே கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

neelima rani-cineseithigal-3
neelima rani-cineseithigal-3
neelima rani-cineseithigal-3
neelima rani-cineseithigal-3