மாடர்ன் உடை என்ற பெயரில் தனது முழு அழகையும் அப்பட்டமாக காட்டிய சரவண்ணன் மீனாட்சி சீரியல் நடிகை..!

0
715
ratchitha-cineseithigal
ratchitha-cineseithigal

saravannan meenatchi serial actress: சின்னத்திரையில் சரவணன் மீனாட்சி என்ற சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ரட்சிதா மகாலட்சுமி. இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த சீரியல் மூலம் பிரபலமான நமது நடிகை இதனை அடுத்து கன்னடம் தெலுங்கு போன்ற பிற மொழி சீரியல்களிலும் நடித்து கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாமல் சரவணன் மீனாட்சிக்கு பிறகு தனது கணவருடன் வேறொரு சீரியல்களில் தொடர்ந்து நடித்து கொண்டு வருகிறார்.

சீரியல்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் அடிகடி இணையதளத்தில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் தற்போதைய ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படம் என்னவென்றால் இறுக்கமான ஜீன்ஸ் உடையில் அப்படியே அவரது ஷேப்  தெரியும் படியாக இருக்கிறது.

இந்த புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் கிறங்கி போய்விட்டார்கள். அதுமட்டுமல்லாமல் இந்த புகைப்படம் இணையதளத்தில் மிகவும் வைரலாகி கொண்டே வருகிறது.

Rachita Mahalakshmi
Rachita Mahalakshmi
mahalaksimi
mahalaksimi

இதனை அடுத்து இவர் இணையதளத்தில் இன்னும் நிறைய புகைப்படங்களை வெளியிடுவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.