கிளியோபாட்ரா முகத்தை எடிட் பண்ணி அந்த இடத்தில் சுருதிஹாசன்..! வைரலாகும் வீடியோ இதோ.!

0
435

actress shruthihasan latest editing video: தற்போது மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் சேர்ந்து நடித்து வரும் நடிகை சுருதி ஹாசன்.இவர் விஜய் சேதுபதியுடன் லாபம் என்ற திரைப்படத்தில் நடித்துக் கொண்டு வருகிறார் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்க நிற்கிறது.

அதுமட்டுமல்லாமல் இவர் பல முன்னணி நடிகரான தனுஷ், அஜித், சூர்யா, விஜய் போன்ற பல முன்னணி நடிகர்களுடன்நடித்திருக்கிறார்.இவர் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக பணியாற்றவில்லை முதலில் இவர் இசை அமைப்பாளராக தான் இருந்து அதன் பின்தான் கதாநாயகியாக உருவம் எடுத்தார்.

இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்திருந்தது இதன் மூலமாகவே இவர் பட்டி தொட்டி எங்கும் பரவி இருந்தார். இவர் தற்போது இணையதளத்தில் ஒரு வீடியோவில் காணொளியை வெளியிட்டுள்ளார் அந்த காணொளியை பார்த்து விட்டு இவரது ரசிகர்கள் யார் இவர் என்று கேள்வி எழுப்புகிறார்கள்.

அந்த வீடியோ என்னவென்றால் ஒரு ஒரே செயலியை உபயோகப்படுத்தி கிளியோபாட்ரா திரைப்படத்தின் கிளியோபாட்ரா முகத்தை வைத்து அப்படியே அதை மறுத்து விட்டார்.

அதற்கு பதிலாக இவரது முகம் அங்கு உட்காரவைத்து செயலி மூலம் செய்து வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டார்.இந்த வீடியோவை பார்த்துவிட்டு தான் ரசிகர்கள் யார் இது என்று கேள்வி எழுப்பினார்கள்.

இந்த வீடியோ காணொளி மிகவும் சூப்பராக எடிட் பண்ணி இருக்கிறார் என்றும் ரசிகர்கள் இவரை பார்த்து கூறி வருகிறார்கள்.