ஹாலிவுட் பட நடிகை போல் போஸ் கொடுத்த நடிகை ஷெரின்.! இணையத்தையே சூடாக்கிய புகைப்படம் இதோ..!

0
262
sherin-shingar-cineseithigal
sherin-shingar-cineseithigal

actress sherin latest photos: சினிமாவை விட்டு விலகி இருந்த நடிகை தற்போது சமூக வலைத்தளத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரீ-என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவர்தான் நடிகை ஷெ ரின்இவர் தமிழில் துள்ளாதே இளமை என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இவர் நடித்த இந்த படத்தில் ரசிகர்களின் மத்தியில் பாதிக்கு பாதி வரவேற்பு ஏற்று இருந்தது.

இந்நிலையில் ரசிகர்கள் மற்றும் மக்களிடையே இவர் மிகவும் புகழடைந்தார் இவர் சினிமா உலகில் பலப்படங்களில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் இவர் சினிமாவை விட்டு திடீரென விலகிக் கொண்டார்.

இதனை அடுத்த உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

பிக்பாஸில் போட்டியாளராக பங்கேற்றதன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமடைந்து கொண்டே வந்து இருந்தார்.

பிக்பாஸில் பங்கேற்றிருந்த போது இவரது உடல் எடை மிகவும் அதிகமாக கூடி இருந்தது இந்நிலையில் ரசிகர்கள் அதிகமாக இவரை ஏறெடுத்து பார்க்கவில்லை.

அந்த வகையில் ரசிகர்களை உற்சாகப்படுத்தும் அளவிற்கு தனது கவர்ச்சியான புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

ரசிகர்களின் கண்களுக்கு குளிர்ச்சியாக முழங்கால் வரை ஷூ அணிந்துவிட்டு பெட்டிக்கோட் போல பிங்க் நிற உடையில் கலக்கலாக இருந்த புகைப்படத்தை எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தப் புகைப்படத்தைப் பார்த்துவிட்டு ரசிகர்கள் இவரை ஒரு ஹாலிவுட் பட நடிகை போல் இருக்கிறார் என்று கூறி  வருகிறார்கள்.

sherin
sherin