சீரியலில் சீறி பாயும் பிக்பாஸ் சம்யுக்தா..! அடேங்கப்பா இந்த பிகரும் ஒரு சீரியல் நடிகையா..?

0
526
samyuktha-cineseithigal
samyuktha-cineseithigal

actress samyuktha latest serial news: பிரபல தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் பொழுதுபோக்கிற்காக நடத்தப்படும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ். தினந்தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த நிகழ்ச்சியானது ரசிகர்கள் மத்தியில் ஒரு நல்ல வரவேற்ப்பை பெற்று தான் வருகிறது.

இதுவரை மூன்று சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில் தற்போது நான்காவது சீசன் கோலாகலமாக தொடங்க பட்டு அதில் பல முன்னணி நட்சத்திரங்களும் போட்டியாளராக பங்கு அளித்துள்ளார்கள்.

அந்தவகையில் நாம் பார்த்தால் ரம்யா பாண்டியன், ஷிவானி நாராயணன், வேல்முருகன், ரியோ, அர்ச்சனா என பல புகழ் பெற்ற நட்சத்திரங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். அதுமட்டுமல்லாமல் இன்னும் ஒரு சில புதுமுக நட்சத்திரங்களும் கூட இப்போட்டியில் கலந்து கொண்டனர்.

அந்தவகையில் புதுமுக நட்சத்திரங்களில் ஒருவர்தான் சம்யுக்தா. இவர் பட்டப்படிப்பை முடித்துவிட்டு ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அப்பொழுது இவருக்கு மாடலிங் துறையில் அதிக ஆர்வம் கொண்டதால் மாடலிங்கில் கலந்துகொண்டு மிஸ் சென்னை என்ற பட்டத்தையும் பெற்றாராம்.

அதுமட்டுமல்லாமல் கடந்த 2018 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சந்திரகுமாரி என்ற தொடரில் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த தொடரில் துர்கா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

ஒரு சில காரணங்களால் அத்தொடர் நிறுத்தி வைக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

samyuktha-cineseithigal
samyuktha-cineseithigal
samyuktha-cineseithigal
samyuktha-cineseithigal