தனது தந்தை மற்றும் தாயுடன் நடிகை நயன்தாரா..! இணையத்தில் வைரலாகும் நயன்தாராவின் குடும்ப புகைப்படம்..!

0
615
nayanthara-cineseithigal-
nayanthara-cineseithigal-

actress nayanthara family photos: நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினி எப்படியோ அப்படிதான் நடிகையின் லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவும். இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு இமேஜை பெற்றிருக்கிறார்.

இவர் நடித்திருந்த படங்கள் எல்லாமே அவரது ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக மட்டுமல்லாமல் அதிகம் ரசிகர்களை கவர்ந்த படமாகவும் இருந்து வருகிறது.

இவர் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இவர் கதாநாயகியாக நடித்த டோரா மாயவரம் போன்ற படங்கள் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் மிகவும் பிரபலமடைந்து இருந்தது.

இவர் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தற்போது மலையாளத்திலும் கூட நிறைய படங்கள்நடித்து கொண்டு வருகிறார். இதன் மூலமாக மலையாளத்திலும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம் இருக்கிறது என்று தெரியவருகிறது.

நடிகை நயன்தாராவின் புகைப்படத்தை மட்டும் தான் ரசிகர்கள் அதிகம் பார்த்து இருக்கிறோம்.

ஆனால் அவரின் அப்பா அம்மாவை யாரும் அதிகம் பார்த்ததில்லை.

தற்போது நயன்தாரா அவருடைய அப்பா அம்மாவிடம் எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையதளத்தில் வெளியாகி மிகவும் வேகமாக பரவிக் கொண்டே வருகிறது.

இதோ அந்த புகைப்படம்

nayanthara
nayanthara