பொடியனுடன் பொல்லாத ஆட்டம் போடும் மீரா மிதுன்..! சின்ன பையனுக்கே இந்த நிலைமையா..!

0
2127

actress meera mithun latest dance video: கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கண்ணா பின்னான்னு கவரும் நடிகைதான் மீரா மிதுன்.

இவர் தமிழில் வெளிவந்த 8 தோட்டாக்கள் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு காலடி எடுத்து வைத்தார். இதனைத் தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளிவந்த தானா சேர்ந்த கூட்டம் என்ற திரைப் படத்திலும் இவர் நடித்து இருந்தார்.

இவர் சினிமாவுக்கு அறிமுகமாவதற்கு முன் இவர் மாடலிங் துறையில் வேலைபார்த்து வந்திருந்தார். இதனை அடுத்த தான் இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இவரது முதல் படத்திலேயே ஓரளவுக்கு ரசிகர்களிடம் பெயர் வாங்கி இருந்தார் இதனை அடுத்து சூர்யாவுடன் நடித்து வந்தபோது மிகவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானர்.

இதனை அடுத்த பட வாய்ப்புகளை கைப்பற்றுவதன் என்ற பெயரில் இவர் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் ஒரு சிறிய இளைஞருடன் உல்லாசமாக ஜல்சா டான்ஸ் ஆடியிருந்தார் வீடியோ காணொளி இணையதளத்தில் வெளியிட்டு இருந்தார்.

இதனை அடுத்து ஜல்சா டான்ஸ்2வாக இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதாவது அந்த வீடியோவின் இரண்டாம் பாகமாக தற்போது ஒரு வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை சூடு ஏற்றி கொண்டே வருகிறார்.

அந்த வீடியோவில் அந்த இளைஞன் விடுவது என்றாலும் இவர் அவரை விட மாட்டார் என அந்த அளவிற்கு உல்லாசமாக ஆடியிருந்தார்.