திருமணம் முடிந்த கையோடு கணவனுக்கு அதிர்ச்சி கடிதம் கொடுத்த காஜல்..!

0
391
kaajal-agarwal-cineseithigal
kaajal-agarwal-cineseithigal

actress kaajal agarwal letter write our husband: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிரப்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் நடித்த  படங்கள் எல்லாமே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுத் தந்திருந்தது.

இதனையடுத்து காஜல் அகர்வால் ஒரு தொழிலதிபரை பல ஆண்டுகளாக காதல் செய்து வந்திருந்தார்.

அந்தத் தொழிலதிபர்  கெளதம் கிட்சல் அவரும் காஜலும் இவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக இருந்து வந்தார்கள் இதனை அடுத்து இவர்கள் 2 பேரும் காதலித்ததை தனது வீட்டாரிடம் கூறியிருந்தார்கள்.

அதற்கு இருவரும் வீட்டார்களும் சம்மதம் தெரிவித்து விட்டார்கள் என்று பல நாட்களுக்கு முன்பே இவர் சமூக வலைதள பக்கங்களில் இந்த செய்தியை வெளியிட்டு இருந்தார்.

தற்போது இவருக்கு கடந்த 30ம் தேதி மாலையில் மும்பையில் உள்ள ஒரு ஓட்டலில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கப்பட்டிருந்தன.

இதனையடுத்து காஜல் தனது திருமணத்திற்குப் பிறகு மூன்றாவது நாளாக ஒரு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார்.

அதில் அவர் என்ன எழுதியிருந்தார் என்று கேட்டால் அவர் உங்களிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன் என்னை மன்னித்துவிடுங்கள் என்றுகூறியிருந்தார்.

இதனை அடுத்து இவர் ஒரு நோய் உலகமெங்கும் பரவி மக்களை பல அவதிக்கு ஆளாகி கொண்டே வருகிறது இதில் இருந்து நாம் வெளியே வருவதற்கு பயப்படாமல் இருக்க வேண்டும் என்றும் கூறியிருந்தார்.

எங்கே சென்றாலும் பயப்படாமல் செல்ல வேண்டும் சுகாதார பொருட்களை நாம் பயன்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும் என்றும் எழுதியிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் நாம் எடுக்கும் முடிவுகள் எதிர்காலத்தில் வரும் சந்ததிகளுக்கு புது புது எண்ணங்களை கூரவேண்டும்.

இறுதியாக நாம் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அதற்கு எதிர்ப்பாக எது வந்தாலும் நான் அதை மறுக்கிறேன் என்றும் எழுதி இருந்தார்.

kajal
kajal