தனது பெல்லி இடுப்பை காட்டி ஏகப்பட்ட ரசிகர்களை மயக்கிய நடிகை தர்ஷா குப்தா..!

0
277
dharsha gupta-cineseithigal
dharsha gupta-cineseithigal

actress dharsha gupta latest photos: தற்போது சின்னத்திரை சீரியல்களில் தான் சினிமா படங்களை மிஞ்சி கொண்டே வருகிறது அந்த அளவிற்கு சீரியலில் அற்புதமான காட்சிகளை வைத்து ரசிகர்களை அதிகம் கவர்ந்து வருகிறார்கள் சின்னத்திரை நடிகைகள்.

அந்தவகையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி சன் தொலைக்காட்சி விஜய் டிவி தொலைக்காட்சி போன்ற மூன்று தொலைக்காட்சிகளில் நடித்து வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை தர்ஷா குப்தா.

இவர் சன் தொலைக்காட்சியில் மின்னலே என்ற தொடரில் நடித்து வருகிறார் அதேசமயம் ஜீ தமிழ் முள்ளும் மலரும் என்ற சீரியலில் நடித்து வருகிறார் இதனை அடுத்து விஜய் டிவியிலும் செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் நடித்து வருகிறார்.

இந்த மூன்று சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியிலும் மக்கள் மத்தியிலும் ஓரளவுக்கு இவர் பிரபலம் அடைந்தார்.

இதனை அடுத்து பிரபலமாவதற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை ஒரு சில காலமாகவே இவர் இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் கண்ணாடி புடவையில் ப்ளூ கலர் ஜாக்கெட்டில் ஒரு பக்கம் மட்டும் ஆப் ஹேண்ட் தெரிகிறது மறுபக்கம் முற்றிலும் திறந்து கிடக்கிறது.

இந்தப் புகைப்படங்களைப் பார்த்து விட்ட இவரது ரசிகர்கள் அது என்ன இடுப்பில் கொலுசா இல்ல ஜெனா மிகவும் அவர் இடுப்புக்கு எடுப்பாக இருக்கிறது என்று ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

dharsha gupta-cineseithigal
dharsha gupta-cineseithigal-3
dharsha gupta-cineseithigal
dharsha gupta-cineseithigal
dharsha gupta-cineseithigal
dharsha gupta-cineseithigal