ஒட்டுத்துணி இன்றி தில்லாக தனது புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்ட பிரபல சர்ச்சை நடிகை..!

0
455
anuya-cineseithigal
anuya-cineseithigal

actress anuya latest photos in viral: படவாய்ப்புகளை கைப்பற்றுவதற்காக ஒரு சில நடிகைகள் கவர்ச்சியை மட்டும் கையில் எடுத்துக் கொண்டார்கள் இன்னொரு சில நடிகைகள் முழு கவர்ச்சியும் காட்டி ரசிகர்களை கிறங்க வைத்துக் கொண்டே வருகிறார்கள்.

அந்தவகையில் நடிகை அனுயாவும் ஒன்று. இவர் தமிழ் சினிமா உலகில் சிவா மனசுல சக்தி என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்ததன் மூலம் ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்றிருந்தார்.

இவ்வாறு புகழ் பெற்றிருந்த நடிகை அனுயா தொடர்ந்து சில தமிழ் படங்களில் நடித்துக் கொண்டே இருந்தார். இதனை அடுத்து ஒரு காலகட்டத்தில்இவரை தேடி எந்த ஒரு பட வாய்ப்பும் கிடைக்காத பட்சத்தில் இவர் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்தார்.

இவர் ஹிந்தி சீரியல் மற்றும் வெப் சீரியல்களில் நடித்து வருகிறார் தற்பொழுது விட்ட பட வாய்ப்பை கைப்பற்றுவதற்காக தனது கவர்ச்சி புகைப்படங்களை தாறுமாறாக சமூக வலைதள பக்கங்களில் வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில் உள்ளாடை எதுவும் இல்லாமல் கைகளை தூக்கி கண்டமேனிக்கு போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியானது.

இந்த புகைப்படத்தை பார்த்த அவரது ரசிகர்கள் இந்த புகைப்படம் வேற லெவல்ல இருக்கு என்று கூறி வருகிறார்கள்.