எவனா இருந்தா எனக்கு என்ன..? தனது நண்பர் மீதே வழக்கு போட்ட நடிகை அமலபால்..!

0
469
amalapaul-cineseithigal
amalapaul-cineseithigal

actress amala paul latest trending news: திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகை அமலாபால் இவர் பல படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களை தன் பக்கத்துக்கு தலையை திருப்ப வைத்தார்.

அதிலும் குறிப்பாக இவர் தனுஷ் நடிப்பில் வெளிவந்த வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடித்திருப்பார்.

இந்தப் படம் திரையரங்குகளில் நன்றாக ஓடியது மட்டுமல்லாமல் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் அமலாபால் மிகவும் புகழ் பெற்று விளங்கினார்.

இதனையடுத்து நடிகை அமலாபால் சென்னையில் உள்ள உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் ஒன்றுசெய்துள்ளார்.

அது என்னவென்றால் தனது நண்பரும் பிரபல பாடகரும் ஆன மும்பையைச் சேர்ந்த பவ்னிந்தர் சிங் அமலாபாலுடன் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் இருந்து சிறிது நேரம் கழித்து உடனே அந்த புகைப்படத்தை நீக்கிவிட்டார்.

இதனையடுத்து அமலாபால் தனது முன்னாள் நண்பரை அவதூறு வழக்கில் கேஸ் போட்டு உள்ளார்.

இந்தக் கோரிக்கையை தொடர உச்ச நீதிமன்றமும் அனுமதி கொடுத்தது.