மாடர்ன் மாடர்னாக புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை மயக்கிய பிரபல நடிகை..! ஒருத்தனாது பிழைப்பானானு தெரியலையே..!

0
559
aishwariya-cineseithigal
aishwariya-cineseithigal

actress aishwariya dutta latest photo shoot: தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற படத்தின் பட நடிகை தற்போது இணைய தளமே அதிரும் படியாக புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானார்.

இந்த படத்தின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்த நடிகை ஐஸ்வர்யா தத்தா.

இதனை அடுத்து இவர் தமிழ் சினிமாவில் அதிக படங்களில் நடித்து முடித்துவிட்டார் ஆனால் இந்த படங்கள் எப்போது ரிலீஸ் ஆகும் என்று யாருக்கும் தெரியவில்லை.

இதனை அடுத்து  உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸில் இரண்டாவது சீசனில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார்.

பிக்பாஸ் நடித்ததன் மூலம் இவர் ரசிகர்கள் மத்தியில் நன்றாக பிரபலமானார்.

இதனையடுத்து ஊரடங்கு கால கட்டத்தில் தனது வீட்டுக்குள் இருந்து கொண்டே பல நடிகைகள் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள்.

அந்தவகையில் இவரும் புகைப்படங்களை நிறைய ஆகவே வெளியிட்டு வருகிறார்.

இதனை அடுத்து இவர் சமீபத்தில் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்துவிட்டு ரசிகர்கள் உணர்ச்சிகளை கட்டுப் படுத்த முடியாத அளவிற்கு இவரை கண்மூடித்தனமாக வர்ணித்துக் கொண்டே வந்து இருந்தார்கள்.

அதிலும் குறிப்பாக பிரவுன் உள்ளாடையில் மேலிருந்து கீழ் வரை முற்றிலும் திறந்த படியாக எடுத்த புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.

இதனை கண்ட இன்னும் பல ரசிகர்கள் இது என்ன உடை என்ற தெரியலையே மிகவும் கிளாமராக இருக்கு என்று கமெண்ட் அடித்து வருகிறார்கள்.

aishwarya
aishwarya