திடீரென விஜய்சேதுபதிக்கு போன் செய்து தல அஜித் கொடுத்த அட்வைஸ்..! இதுதான் சங்கதியா..!

0
9433
vijaysethupathi-cineseithigal
vijaysethupathi-cineseithigal

vijaysethupathi and ajith phone conversation:  தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக ஆலமரப் அவன்தான் நடிகர் விஜய் சேதுபதி இவர் நடித்த பல வெற்றித் திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் வெளிவந்துள்ளது இந்நிலையில் தற்போது முத்தையா முரளிதரன் வாழ்க்கை வரலாற்றை பற்றி திரைபடத்தில் நடித்து வருகிறார்.

இவ்வாறு இவர் நடித்துவரும் இந்த திரைப்படத்தின் மோஷன் வீடியோ ஆன் அது வெளியாகி சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. ஏனெனில் அந்த மோஷன் வீடியோவில் பல பயங்கரமான காட்சி இடம்பெற்று  இருப்பதன் காரணமாக ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

மேலும் இப்படிப்பட்ட மோசமான திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க கூடாது அப்படி நடித்தால் இந்தத் திரைப்படம் சுத்தமாக கூடாது அது மட்டுமில்லாமல் வேறு எந்த நடிகைகளுமே இந்த திரைப் படத்தில் நடிக்கவும் கூடாது என விஜய் சேதுபதியிடம் மிரட்டி வருகிறார்கள்.

மேலும் விஜய் சேதுபதி சமீபத்தில் விஜயுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படத்தை நிலைமை என்ன ஆகும் என்பதையும் நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் தல அஜித் விஜய் சேதுபதிக்கு போன் செய்து இதைப் பற்றிப் பேசியுள்ளார். இவ்வாறு அவர்கள் பேசியது சமூக வளைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

மேலும் தல அஜித் என்ன தான் சொல்லிருப்பார் என ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளார்கள்.