வித்யாசமான உடை என்ற பெயரில் தன்னை தானே கேவலபடுத்திக்கொண்ட நடிகை பிரியா வாரியர்..!

0
3803
priya-varrier-cineseithigal
priya-varrier-cineseithigal

actress priya varrier latest photos: சமீபத்தில் பிரியா வாரியர் நடித்த திரைப்படம் ஒரு அடார் லவ். இவர் இத்திரைப்படத்தில் தான் மிகப்பெரிய அளவில் பிரபலம் அடைந்தார். இப்படத்தில் வரும் ஒரே ஒரு பாடல் காட்சியில் கண்ணடிக்கும் காட்சிகளில் தான் ஒட்டுமொத்த ரசிகர்களை கவர்ந்தார்.

முதல் திரைப்படத்திலேயே ஹிட்டடித்த நடிகை பிரியா வாரியர் தொடர்ந்து பாலிவுட், டோலிவுட் என வளைத்து வளைத்து திரைப்படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார். அந்த வகையில் அடுத்து நடித்து வரும் திரைப்படம் தான் ஸ்ரீதேவி பங்களா. இத்திரைப்படத்தின் கதையானது முழுக்க முழுக்க ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறாகும்.

இத் திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானதால் பல ரசிகர்கள் ஆவலுடன் திரைப்படத்திற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் நடிகை ஸ்ரீதேவியை பற்றி நாம் சொல்லவா வேண்டும். உலகம் முழுவதும் புகழ்பெற்ற முன்னணி நடிகையாக இருந்தவர் ஸ்ரீதேவி.

நைட்டீஸ் காலகட்டத்தில் கனவுக் கன்னியாகவும் திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவருடைய வாழ்க்கை வரலாறு தற்பொழுது படமாக எடுப்பது அனைத்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்த வகையில் சமீப காலமாகவே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எந்த ஒரு புகைப்படத்தையும் வெளியிடாமல் இருந்தார் நடிகை பிரியா வாரியர். ஒரு சில காரணத்தினாலும் தன்னுடைய புகைப்படத்தை வெளியிடாமல் இருந்தார். இதன் மூலம் இவருக்கு பல்வேறு விதத்தில் கமெண்ட்கள் வந்த காரணத்தினால் சிறிது காலம் இன்ஸ்டாகிராம் ஆக்கவுண்ட்டை க்ளோஸ் செய்துள்ளார்.

மீண்டும் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார் பிரியா வாரியர். அந்த புகைப்படத்தில் தன்னுடைய முன்னழகும் கவர்ச்சியை காட்டி உள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

priya-varrier-cineseithigal
priya-varrier-cineseithigal
priya-varrier-cineseithigal
priya-varrier-cineseithigal