அஜித் மற்றும் ரஜினியை தொடர்ந்து பிரபல நடிகரை இயக்க போகும் சிறுத்தை சிவா..!

0
505
ajith-rajini-cineseithigal
ajith-rajini-cineseithigal

siruthai shiva latest movie: தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வளம் வருவர்தான் நடிகர் அஜித் இவரை தல அஜித் என ரசிகர்களால் செல்லமாக அழைப்பார்கள். இவ்வாறு பிரபலமான தல அஜித் ரசிகர் கூட்டத்தில் பஞ்சமே இல்லை.

இவ்வாறு தல அஜித்தை வைத்து திரைப்படம் இயக்கிய சிறுத்தை சிவா தற்போது முன்னணி நடிகரான ரஜினியை வைத்து திரைப்படம் எடுத்து வருகிறார்.

ஏற்கனவே தல அஜித்தை வைத்து வீரம் விவேகம் விவேகம் விசுவாசம் என பல திரைப்படங்களை எடுத்த இயக்குனர் தற்போது அண்ணாத்த திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் தற்போது தமிழ் மொழியைத் தவிர்த்து வேறு மொழியான தெலுங்கு மொழியிலும் ஒரு திரைப்படத்தை எடுக்க உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு தளபதி விஜயை வைத்து திரைப்படம் எடுக்கப் போவதாக செய்திகள் அரசல் புரசலாக வெளியாகியுள்ளது.