வயசானாலும் வாலிபம் குறையாமல் இருக்கும் பாடகி சங்கீதா..! அடேங்கப்பா எம்புட்டு அழகு..!

0
1194
sangeetha-cineseithigal
sangeetha-cineseithigal

singar sangeetha latest photos: தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகையாக திகழ்ந்தவர் பாடகி சங்கீதா இவர் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களாக வலம் வரும் விஜய் அஜீத் சூர்யா ஜெயம் ரவி என பலரின் திரைப்படத்தில் பாடியதன் மூலமாக எளிதில் பிரபலமானவர்.

இவ்வாறு பிரபலமான நமது பாடகி தமிழ் திரை உலகில் உள்ள முக்கால்வாசி இசையமைப்பாளரின் இசையில் தனது குரலை பதித்துள்ளார். அந்த வகையில் ஏ ஆர் ரகுமான் ஹாரிஸ் ஜெயராஜ் என பலர் இசையில் தனது குரலை பதித்துள்ளார்.

இவ்வாறு மிக பிரபலமான நமது பாட இயக்கிய ஒரு அழகான பெண் குழந்தை இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே அது மட்டுமில்லாமல் நமது பாடகி காதல் திருமணம்தான் செய்து கொண்டாராம்.

இவ்வாறு திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாயான பிறகும் நமது நடிகையின் நிலமை இன்னும் குறையாமல் இருப்பதற்கு என்ன தான் காரணம் என்று பலரும் சிந்தித்து வரும் நிலையில் தற்போது ஒரு புதுமையான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தவகையில் இவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அனைவரும் இது நமது சங்கீத என ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

ஏனெனில் அவர் வெளியிட்ட புகைப்படத்தில் மிக அழகாக இருப்பது மட்டுமல்லாமல் இளம் நடிகைகளுக்கு நிகராக ஜீன்ஸ் பேண்ட் அணிந்து நிற்பது பலரையும் ஏங்க வைத்துள்ளது.

sangeetha-cineseithigal
sangeetha-cineseithigal
sangeetha-cineseithigal
sangeetha-cineseithigal
sangeetha-cineseithigal
sangeetha-cineseithigal