மாஸ்டர் படத்தின் மெகா ஹிட் பாடலின் வீடியோவை வெளியிட்ட முக்கிய பிரபலம்..! இணையாத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

0
1300

mastar movie lyrics video: தளபதி விஜய் நடிப்பில் மிகப்பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் தான் மாஸ்டர் இந்த மாஸ்டர் திரைப்படத்தை பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் இயக்கியுள்ளார்.

இவ்வாறு இந்த பிரம்மாண்டமான திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை மாளவிகா மோகனன் நடிக்க உள்ளார். அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியும் நடித்து வருகிறார்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தின் இசையமைப்பாளராக அனிருத் இசை அமைத்துள்ளார். மேலும் இந்த திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளிவந்த மெகா ஹிட் அடித்தது மட்டுமல்லாமல் பல ரசிகர்களின் காலர் டியூன் ஆகவும் வலம் வந்து கொண்டிருக்கிறது.

ஏற்கனவே இந்த திரைப்படத்தின் குட்டி ஸ்டோரி மற்றும் வாந்தி கம்மிங் போன்ற பாடல்கள் லிரிக்ஸ் வீடியோ வெளிவந்தது சமூகவலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்த இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு பாடலில் லிரிக்ஸ் வீடியோ வெளிவந்துள்ளது.

அதாவது குவைட்  பண்ணுடா என்ற பாடலின் லிரிக்ஸ் விடியோ ஆனது வெளிவந்து தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது. இவ்வாறு வெளிவந்த இந்தப் பாடலின் வரிகளை லோகேஷ் கனகராஜ் தான் எழுதியுள்ளாராம்.