பாரம்பரிய உடை என்ற பெயரில் சுமார்ட் போனை சூடாக்கிய நடிகை இனியா..! வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
14485
iniya-cineseithigal
iniya-cineseithigal

actress iniya latest look : தமிழ் சினிமாவில் வாகை சூட வா என்ற திரைப்படத்தின் மூலம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றவர் நடிகை இனியா. இவர் பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் இவருக்கு பெயர் சொல்லும் அளவிற்கு உயர்த்தி கொடுத்த திரைப்படம் என்னவென்றால் அது வாகைசூடவா மற்றும் மௌனகுரு திரைப்படமாகும்.

ஆரம்பத்தில் துணை கதாநாயகியாக அறிமுகமாகி தற்போது நடிகையாக திகழ்ந்து வரும் நமது நடிகை இனியா அவர்கள் சமூக வலைத்தளங்கள் அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிக் ஏத்தி கொண்டு வருகிறார். திரைப்படங்கள் மூலம் இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருக்கிறதோ இல்லையோ ஆனால் சமூக வலைத்தளங்கள் மூலம் பெறும் ரசிகர்கள் உள்ளார்கள்.

ஆரம்பத்தில் குடும்ப குத்து விளக்காக இருந்த நமது நடிகை இனியா இப்படி தன் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை வாய் பிளக்க செய்துள்ளார்.இதனால் ரசிகர்கள் அவரை வர்ணித்தும் ரசித்தும் வருகிறார்கள்.

அந்த வகையில் இவர் நடித்து கொண்டுவரும் திரைப்படம் மாமாங்கம். மேலும் இத்திரைப்படத்தில் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி அவருடன் நடிகை இனியா ஜோடி சேர்கிறார். இதனால் இத்திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை இனியா அவர்கள் தற்பொழுது பாரம்பரியமான உடையை அணிந்துகொண்டு அதிலும் கவர்ச்சியான புகைப்படங்களில் கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாக பரவுகிறது.

இதோ அவர் பதிவிட்டிருந்த பாரம்பரியமான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

iniya-cineseithigal
iniya-cineseithigal
iniya-cineseithigal
iniya-cineseithigal