நீச்சல் குளத்தில் சொட்ட சொட்ட நின்று ரசிகர்களை சொட்டவிட்ட சீரியல் நடிகை..! வைரலாகும் சன்முகப்ரியாவின் புகைப்படம் இதோ..!

0
1061
shanmugapriya-cineseithigal.jpg-1
shanmugapriya-cineseithigal.jpg-1

actress shanmugapriya latest photos: சமிபத்தில் சினிமா நடிகைகளைப் போல சின்னத்திரை நடிகைகளின் போட்டோ செட்டிங் கவனம் செலுத்த ஆரம்பித்து விட்டார்கள் அந்த வகையில் தற்போது சின்னத்திரையில் தங்க நடிகைகள் போட்டோ ஷூட் மூலமாக வெள்ளித்திரையில் நுழைந்துள்ளார்கள்.

சமீபத்தில் கூட சீரியல் நடிகையன சிவாய நாராயணன் மற்றும் பிரியா பவானி சங்கர் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ரசிகர்கள் மற்றும் இயக்குனர்களை கவர்ந்து தற்போது வெள்ளித்திரையில் காலெடுத்து வைக்க ஆரம்பித்துவிட்டார்கள்.

இது தொடர்ந்து தற்போது சுருதி சண்முகப்பிரியாவும் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு பிரபலமான நமது நடிகை தற்போது ரசிகர்களை சமூகவலைதளத்தில் ஒரு வழியாக்கி வருகிறார்.

இவ்வாறு என்ற பழமொழியை நமது சண்முகப்பிரியா சமீபத்தில் சீரியலில் பிரபல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் அந்த வகையில் சமீபத்தில் கூட பொன்னூஞ்சல் வாணி ராணி போன்ற பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

என்னதான் இவர் சன் டிவியில் பல சீரியல்களில் நடித்து இருந்தாலும் சமீபத்தில் நடித்து வரும் பாரதி கண்ணம்மா என்ற சீரியல் இவருக்கு மிகவும் பிடித்த சீரியலாக விளங்கி வருகிறது.

இதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் அவர் எப்பொழுதும் மிகவும் பொறுமையாக மட்டுமல்லாமல் அமைதியானவர் அந்த வகையில் இந்த கதாபாத்திரமும் அவரது அது போன்றதுதான்.

அது மட்டுமில்லாமல் நமது நடிகை பிரபல காமெடி நடிகர் வடிவேலுவின் காமெடி வார்த்தைகளை அடிக்கடி சொல்லி மற்றவர்களை சிரிக்க வைப்பாராம்

shanmugapriya-cineseithigal.jpg-1
shanmugapriya-cineseithigal.jpg-1
shanmugapriya-cineseithigal.jpg-1
shanmugapriya-cineseithigal.jpg-1