துளி கூட மேக்கப் இல்லாதா புகைப்படத்தை வெளியிட்டு மொத்த ரசிகர்களையும் அசரவைத்த நடிகை பூனம் பஜ்வா..!

0
5664
poonam-bajwa-cineseithigal
poonam-bajwa-cineseithigal

actress poonam bajwa latest photos: சமீபகாலமாகவே திரைப்படங்களில் நடிப்பதற்கு வாய்ப்பு கிடைக்காமல் இருந்த நடிகை பூனம் பஜ்வா அடிக்கடி தனது சமூக வலைதளப்பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் பெரும்பாலும் இயக்குனர் சுந்தர் சி அவர்களின் தயாரிப்பில் தான் நடிப்பதால் இவருக்கு ஆஸ்தான நடிகை என்று கூறப்படுகிறது.

இவர் பெரும்பாலும் தமிழ் சினிமாவில் சேலைகளை அணிந்து காட்சி அளித்தாலும் அதிலும் கூட ஒரு சில கவர்ச்சியை காட்டி வருவார். இப்படி ஆரம்பத்தில் பல திரைப்படங்களில் பிஸியாக நடித்து வந்த நடிகை பூனம் பஜ்வா தற்போது திரைப்படங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகள் இல்லாமல் தவிக்கிறார்.

இதனால் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வருமோ என்று எண்ணத்திலும், ரசிகர்களின் ஏக்கத்தை தீர்பதற்காகவும் தன்னுடைய எல்லை மீறி கவர்ச்சியை காட்டி வருகிறார் நடிகை பூனம் பஜ்வா. அதுமட்டுமல்லாமல் இவர் போஸ் கொடுக்கும் விதம் ரசிகர்களை சுண்டி இழுக்கிறது.

இதனால் ரசிகர்கள் எக்குத்தப்பாக அவரை வர்ணித்து வருகிறார்கள். தற்பொழுது இவர் சமூக வலைத்தளங்கள் மூலம் தான் தன்னுடைய கவர்ச்சியை காட்டி பெரும் ரசிகர்கள் கூட்டத்தை பெற்றுக்கொண்டார்.

பட வாய்ப்புகளுக்காக தான் இப்படி செய்கிறாரோ என்று பலர் கருத்துக்களையும் எதிர்ப்புகளையும் தெரிவித்தாலும் அதை எல்லாம் கொஞ்சம் கூட கண்டுக்கொள்ளாமல் கவர்ச்சியை காட்டி கொண்டு தான் வருகிறார் நடிகை பூனம் பஜ்வா.

அந்த வகையில் தற்பொழுது ஒரு புகைப்படத்தை வெளியிட்டு சமூக வலைதளப் பக்கத்தில் கிறங்கடிக்க வைத்துள்ளார். அந்த புகைப்படத்தில் ஸ்லீவ்லெஸ் பணியனை அணிந்து கொண்டு தன்னுடைய முன்னழகு தெரியும் அளவிற்கு குணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார். இப்படத்தை பார்த்த ரசிகர்கள் வேற லெவலுக்கு படுமோசமாக வர்ணித்து வருகிறார்கள்.

இதோ அந்த புகைப்படங்கள்.

poonam-bajwa-cineseithigal
poonam-bajwa-cineseithigal