42 வயதிலும் ஆண் நபருடன் அட்டகாசம் பண்ணும் அஜித் பட நடிகை..! இப்படி இருந்தா அப்படி தான் தோணும்..!

0
14053
pooja batra-cineseithigal
pooja batra-cineseithigal

actress pooja batra latest photos: சினிமா உலகில் எவ்வளவு வயதானாலும் சரி அவரிடம் பணம் இருக்கிறதா என்று பார்த்துக் கொண்ட பின் பல நடிகைகள் அந்த விஷயத்தில் சரியாக இருப்பார்கள் எவ்வளவு வயதானாலும் அவரிடம் பணம் பங்களா கார் போன்ற எல்லா விஷயங்களும் இருந்தால் அவரை திருமணம் செய்து கொள்வது தற்போது ஈசியாக நடைபெற்றுக் கொண்டு வருகிறது.

அந்த வகையில் பிரபல நடிகை பூஜா பத்ரா அந்த ஈடுபாட்டிகளில் சிக்கி கொண்டார் இவர் தமிழ் சினிமாவில் தல அஜித்துடன் கண்டுகொண்டேன் என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார்.

அந்தப் படத்தில் இவர் மிகவும் நன்றாக நடித்திருந்தார் இதனையடுத்து தற்போது இவருக்கு 42 வயது ஆகிறது இவர் டாக்டர் சோனு  அலுவல  என்பவருக்கு கடந்த ஆண்டு 2002 இல் அமெரிக்காவில் திருமணம் நடைபெற்றிருந்தது.

இருவருக்கும் ஒரு சில காரணங்கள் குறித்து 2010 இல் விவாகரத்து செய்தனர் தற்போது இவர் பிரபல ஹிந்தி நடிகர் நவாப் ஷாவுடன் காதலித்து வருகிறார் என்று ஒர சில சர்ச்சைகள் கிளம்பியுள்ளது.

ஆல்பம் சாங் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது இதனையடுத்து நீச்சல்குளத்தில் நவாப் சவுடன் ஜாலியாக இருந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

pooja batra-cineseithigal
pooja batra-cineseithigal
pooja batra-cineseithigal
pooja batra-cineseithigal