திடீரென மாடர்ன் உடையில் காட்சியளிக்கும் பாண்டியன் ஸ்டோர் சீரியல் நடிகை மீனா..!

0
2509
pandiyan-store-meena-cineseithigal
pandiyan-store-meena-cineseithigal

actress pandiyan store meena latest photos: பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் டிவியில் மிக பிரமாண்டமாக ஒளிபரப்பாகும் ஒரு சீரியல் என்னவென்றால் அது பாண்டியன் ஸ்டோர் சீரியல் தான் விஜய் டிவியை அனைவரும் விரும்பி பார்க்க இந்த சீரியலும் ஒரு காரணமாக அமைந்து வருகிறது.

இந்த செய்திகளில் பல ஜோடிகள் இருக்கிறார்கள் அந்த வகையில் முல்லை கதிர் எந்த கதாபாத்திரமானது ரசிகர்களிடையே மிகவும் பிரபலமாக பார்க்கப்பட்டது. அந்த வகையில் தொடர்ந்து இந்த சீரியலை அடுத்ததாக பேசப்படும் ஒரு கதாபாத்திரம் என்றால் அது மீனா தான்.

அந்த சீரியலில் மீனா எனும் கதாபாத்திரத்தில் நடிகை ஹேமா நடித்திருப்பார். இவ்வாறு இந்த சீரியலில் நடித்த நமது நடிகைக்கு சமீபத்தில் தான் குழந்தையும் பிறந்துள்ளது. சினிமாவின் மேல் உள்ள அதிக ஆர்வத்தின் காரணமாக எளிதில் இவர் மக்களிடம் பிரபலமாகிவிட்டார்.

வர பிரபலமான நமது சீரியல்நடிகை மயிலாடுதுறையை சேர்ந்தவர் என்பதை யாராலும் மறக்க முடியாது அது மட்டுமில்லாமல் இவர் பட்டப்படிப்பு பயின்று சரியான பட்டம் பெற்றவரும் கூட. மேலும் சித்திரையில் வருவதற்கு முன்பாக நமது நடிகை பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் ஆகவும் பணிபுரிந்துள்ளார்.

மேலும் தொடர்ந்து பல சீரியல்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்து வந்த நமது ஹேமா தற்போது வெள்ளித்திரையிலும் ஒரு சில திரைப்படங்களில் முகம் காட்ட ஆரம்பித்து விட்டார்.

pandiyan-store-meena-cineseithigal
pandiyan-store-meena-cineseithigal

தொடர்ந்து சமூக வலை தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நமது நடிகை ஒருசில புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்ட புகைப்படம் மிகவும் பிரமாண்டமாக இருப்பதாக ரசிகர்கள் கூறிவிடுகிறார்கள்.

pandiyan-store-meena-cineseithigal
pandiyan-store-meena-cineseithigal