இம்மாம் பெரிய உடம்ப வச்சுகிட்டு இந்த ட்ரெஸ் உங்களுக்கு தேவையா..? பிரபல நடிகையை திட்டி தீர்க்கும் ரசிகர்கள்..!

0
557
kushpu-cineseithigal
kushpu-cineseithigal

actress kushpo latest photos: தமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை குஷ்பு. இவர் ஒரு நடிகை மட்டும் அல்லாமல் பல்வேறு துறையிலும் தன்னுடைய திறமையை வெளிக்காட்டி வருகிறார் அந்த வகையில் தற்போது அரசியலில் மிக முக்கிய பணியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் தமிழக ரசிகர்கள் இவருக்கென கோயில்களும் கட்டி உள்ளார்கள். அவ்வாறு மூலமாக நமது நடிகை ஒரு காலத்தில் ஓகோ என வந்தவர் ஆவார். இவ்வாறு இவர் எளிதில் பிரபலம் ஆவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தது தான்.

அந்த வகையில் ரஜினிகாந்த் கமலஹாசன் சத்யராஜ் பிரபு என பல நடிகர்களுடன் திரைப்படத்தில் ஜோடி போட்டு நடித்துள்ளார். தற்போது பாஜகவில் முக்கிய புள்ளியாக இருக்கும் நடிகை குஷ்பு விரைவில் தமிழக அளவில் ஓகே பொறுப்பு வகிப்பார் என பலரும் கூறி வருகிறார்கள்.

வண்டிமாடு போல ஒரு மாட்டில் சினிமாவையும் மற்றொரு மாட்டில் அரசியலையும் கட்டிக்கொண்டு உலா வரும் நடிகை குஷ்பு சமீபகாலமாக சமூக வலைத்தளத்தில் மிகவும் பிரமாண்டமான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

மகாராஷ்டிர மாநிலத்தை சேர்ந்த நடிகை குஷ்பு இதுவரை தமிழில் பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இவ்வாறு தமிழ் மொழி திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் நடிகை குஷ்பு தற்போது தமிழ் சினிமாவில் உச்சத்தில் உள்ளார்.

இவ்வாறு திரைப்படத்தில் நடிப்பது மட்டுமல்லாமல் தற்போது சீரியலிலும் மிக சிறந்த நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார் இவ்வாறு உலா வரும் நமது நடிகைக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன அது மட்டும் இல்லாமல் இவர் பிரபல இயக்குனர் சுந்தர் சி மனைவி என்பது அனைவருக்குமே தெரிந்தது.

இந்நிலையில் சமூக வலைத்தளத்தில் மிகவும் அழகான புகைப்படத்தை வெளியிடும் நடிகை குஷ்பு தற்போது ஜீன்ஸ் ஷேர்ட் என ரசிகர்களை கதிகலங்க வைத்து உள்ளார்.

View this post on Instagram

A post shared by Khush (@khushsundar) on