நீச்சல் குளத்தின் அருகில் நடிகை அனுபமா பரமேஸ்வரி..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
999
anubama-cineseithigal
anubama-cineseithigal

actress anupama latest photos: மலையாளத்தில் பிரேமம் திரைப்படத்தில் நடிகை சாய் பல்லவி அவர்களுடன் நடித்த மற்றொரு நடிகை தான் அனுபமா பரமேஸ்வரன். அந்த வகையில் மலையாளத்தின் மூலம் மிகவும் பிரபலமாகி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சாய் பல்லவி.

அதே போல தான் தற்பொழுது நடிகை அனுபமா பரமேஸ்வரன் அவர்களும் தமிழில் நடிகர் தனுஷ் அவர்களுடன் மாரி 2 என்ற திரைப்படத்தில் தமிழ் திரை உலகிற்கு அறிமுகமானார். இதுவரை நடிகை சாய் பல்லவி அவர்களும் நடிகை அனுபமா அவர்களும் ஒரு துளி கவர்ச்சியை கூட திரைப்படங்களில் காட்டியதில்லை.

இதன் காரணமாக இருவருமே பல திரைப்பட வாய்ப்புகளை இழந்து உள்ளார்கள் என திரையுலக வட்டாரம் பேசியது. இதையெல்லாம் இருவரும் பொருட்படுத்தாமல் பல திரைப்படங்களில் நடிகையாக நடித்து தற்பொழுது மிகவும் பிஸியாக உள்ளார்கள்.

அந்த வகையில் நடிகை அனுபமா 4 மொழி திரைப்படங்களில் நடித்து பெருமையைப் பெற்றிருக்கிறார். அனைத்து மொழிகளிலும் தனக்கான சிறந்த கதாபாத்திரத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் நடிகை அனுபமா.

சமீபத்தில் எடுக்கப்பட்ட ஒரு பேட்டியிலும் கூட நடிகை அனுபமா எனக்கு கவர்ச்சி எல்லாம் செட்டே ஆகாது என்று கூறினார். ஆனால் தெலுங்கில் ஒரு திரைப்படத்தில் கவர்ச்சியை காட்டி ரசிகர்களை தன் வலைக்குள் விழச் செய்தார்.

மேலும் பல நிகழ்ச்சிகளுக்கு செல்லும் பொழுதும் கூட ரசிகர்களை கவர்ந்த வண்ணத்தில் தான் இவர் ஆடையை அணிந்து செல்வார். இதனால் இவருக்கு பல மொழிகளில் ரசிகர்கள் ஏராளம்.

anubama-cineseithigal
anubama-cineseithigal

சமீபத்தில் எடுக்கப்பட்ட போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். அந்த புகைப்படங்களில் தண்ணீரில்  நனைந்தபடி ஹார்ட் போஸ் கொடுத்து ரசிகர்களின் சூட்டைக் கிளப்பியுள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்.

anubama-cineseithigal
anubama-cineseithigal