ஒரே ஒரு போஸில் ஒட்டுமொத்த ரசிகர்களையும் தான் பக்கம் திரும்பி பார்க்கவைத்த அமலாபால்..! இணையமே அலண்டுபோன புகைப்படம் இதோ..!

0
10335
amalapaul-cineseithigal
amalapaul-cineseithigal

actress amalapaul latest photos: தமிழில் சிந்து சமவெளி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை அமலாபால் இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் ஹிட்டடித்த அதன் காரணமாக எளிதில் முன்னணி நடிகை என்ற அந்தஸ்தை பெற்றார்.

மேலும் இவ்வாறு இவர் நடித்த இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்த பட வாய்ப்புகளை எளிதில் பெற்ற நடிகை அமலாபால் அதன் பிறகு மைதா எனும் திரைப்படத்தில் மொத்த உலகையும் தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்துவிட்டார்.

மேலும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் விஜய் சூர்யா தனுஷ் போன்ற பல நடிகர்களின் திரை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தனது புகழை திரை உலகம் எங்கும் பரப்பினார்.

இவ்வாறு ஒரு நிலையில் நடிகை அமலாபாலுக்கு இயக்குனர் விஜய் மீது காதல் ஏற்பட்டு பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டார் இவ்வாறு இவர்கள் செய்து கொண்ட திருமணமானது நீண்ட நாள் நிலைக்கவில்லை.

அதன் பிறகு இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் சட்டப்படி விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள், என்ன தான் தனது வாழ்க்கையே போனாலும் நடிகை அமலாபால் துவண்டு போகவில்லை.

தனது வாழ்க்கையின் அடுத்த கட்டமாக சினிமாவில் மிக தீவிரமாக இறங்கினார் அந்த வகையில் ஆடை எனும் திரைப்படத்தில் நடித்து பல்வேறு சர்ச்சைகளை எழுப்பிய அமலா பால் சமீபத்தில் வெப்சீரிஸ்லும் கால் தடம் பதித்து விட்டார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகை பல்வேறு சர்ச்சைகளை சந்தித்து வந்த நிலையில் தற்போது பிரபல பாடகர் ஒருவரை ரகசிய திருமணம் செய்து கொண்டதாக இணையதளத்தில் கிசுகிசுக்கப்பட்ட இந்நிலையில் போட்டோ ஷூட்டில் அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்.

அந்தவகையில் தற்போது மிகவும் பிரம்மாண்டமான ஒரு புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார் இதோ அவர் வெளியிட்ட புகைப்படம்.

amalapaul-cineseithigal
amalapaul-cineseithigal