நான் முடிக்கவில்லை உருவாக்குகிறேன் என வித்யாசமான புகைப்படத்தை வெளியிட்ட நடிகை அமலாபால்..!

0
1415
amalapaul-cineseithigal
amalapaul-cineseithigal

actress amalapaul latest photos: தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை மலையாள நடிகைகளுக்கு என்று தமிழ் சினிமாவில் ஒரு தனி மவுசு உண்டு. அப்படி மலையாளத்தில் இருந்து தமிழ் சினிமாவிற்கு வந்தே மாதரம் நடிகையாக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா அவரைத் தொடர்ந்து தற்போது முன்னணி நடிகை அமலாபாலும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

மேலும் மலையாள நடிகைகளின் சர்ச்சைகளுக்கு பஞ்சமே இல்லாத அளவிற்கு இருப்பார்கள். அந்த வகையில் சமீபகாலமாக மிகப்பெரிய சர்ச்சைகளில் செக்ஸி வரும் நடிகைகளில் நடிகை அமலாபாலும் ஒருவர்.

இவ்வாறு திரை உலகில் முதன்முதலாக மலையாள திரைப்படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலா பால் அதைத் தொடர்ந்து தமிழில் சிந்து சமவெளி என்ற திரைப்படத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இவ்வாறு தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்த நடிகை அமலாபால் சில காரணங்களினால் திருமணம் செய்து கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. என்னதான் திருமணம் நடந்தாலும் அது நீடித்து நிற்க வில்லை.

அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டார்கள். இவ்வாறு விவாகரத்து பெற்றாலும் நடிகை அமலாபால் திரைப்படத்தில் நடிப்பதை நிறுத்தியதே கிடையாது. தற்போது தான் மிக மோசமான திரைப்படங்களிலும் காட்சிகளிலும் நடித்து வருகிறார்.

சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் நடிகை அமலாபால் அவ்வபோது தன்னுடைய சிறப்பான புகைப்படத்தை வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கோக்குமாக்கு அவரை கலாய்த்து வருகிறார்கள்.