மீண்டும் முன்னனி நடிகையுடன் காதல்..! தனது மகன் பற்றி துப்புகொடுத்த TR..!

0
2350
simbu-cineseithigal
simbu-cineseithigal

actor simbu love to trisha: தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராகவும் முன்னணி நடிகராகவும் வலம் வருபவர் தான் நடிகர் சிம்பு. அதுமட்டுமல்லாமல் பல்வேறு சர்ச்சைகளில் கிசுகிசுக்கப்பட்ட ஒரு நடிகர் என்றாலும் அது நமது சிம்பு தான்.

சிம்புவின் லீலைகளில் சிக்கிய நடிகைகள் ஏராளம் அந்த வகையில் பல்வேறு பிரச்சினைகளை இவர் மேற்கொண்டாலும் இதையெல்லாம் ஒரு பெரிய விஷயமாக அவர் எடுத்துக் கொண்டதே கிடையாது.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சமீபத்தில் படப்பிடிப்பு தளத்திற்கு சரியான நேரத்திற்கு சென்று வருகிறாராம் அதுமட்டுமல்லாமல் சிம்பு நடிப்பில் அடுத்ததாக மாநாடு மற்றும் சுசீந்திரன் ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ளதாம்.

இந்நிலையில் சிம்புவின் அப்பா டி ஆர் அவர்கள் பத்திரிகையாளரிடம் பேசும்பொழுது நிதானத்தைக் கடைப்பிடித்தாலும் பத்திரிக்கையாளர்கள் தோண்டித் தோண்டி அவர் வாயில் உண்மையை வர வைக்க பார்த்தார்கள்.

அப்படி என்னதான் கேட்டார்கள் என்று தெரியுமா? அதாவது சிம்பு மற்றும் திரிஷா ஆகிய இருவர்களும் காதலிக்கிறீர்களா? என்று பத்திரிக்கையாளர்கள் கேட்டுள்ளார்கள்.

இதற்கு பதிலளித்த டி ராஜேந்திரன் அவர்கள் இல்லை பதிலளிக்காமல் வேறு ஏதோ சொல்லி மழுப்பி விட்டார் இதன் காரணமாக அவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என பலரும் அரசல்புரசலாக பேசுகிறார்கள்.

simbu-cineseithigal.jpg-1
simbu-cineseithigal.jpg-1