பிரபல காமெடி நடிகர் யோகிபாபு விற்கு அட்வைஸ் செய்த கவுண்டமணி.

0
717
yogibabu-cineseithigal
yogibabu-cineseithigal

நடிகர் யோகிபாபு ஒரு இந்திய திரைப்பட காமெடி நடிகர். இவர் கோலமாவு கோகிலா, பரியேரம் பெருமாள்,  ஆண்டவன் கட்டளை போன்ற திரைப்படங்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் இடையே பிரபலம் அடைந்தவர்.

மேலும் இவர் தமிழ் திரைப்படங்களில் முன்னணி நடிகராக வலம் வரும் ரஜினி,  விஜய்,  அஜித் போன்றவர்களுடன் பல திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து முன்னணி காமெடி நடிகராக ரசிகர்களிடையே தற்போது வலம் வருபவர்.

கொரோனா வைரஸ் நோயால் தற்போது பலர் எந்த ஒரு வேலையும் இல்லாமல் திண்டாடும் நிலையில் நடிகர் யோகிபாபு 20 படங்களில் கமிட்டாகி ஒப்பந்தம் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வகையில் கடந்த ஆண்டு வெளிவந்த கூர்கா திரை படத்தில் ஹீரோவாகவும் நடித்துள்ளார் நகைச்சுவை நடிகர் யோகிபாபு. கவுண்டமணி சில அட்வைஸ் செய்துள்ளதாக சமூகவலைதளத்தில் பேசப்பட்டு வருகிறது.