கவர்ச்சி நடிகையே நடிக்க தயங்கிய மோசமான காட்சியில் நடிகை சுனைனா..! இனிமே எப்படி வெளிய தலை காட்டுவாங்கன்னு தெரியலையே..!

0
12155
sunaina-cineseithigal
sunaina-cineseithigal

actress sunaina upcoming web serious latest update : தமிழ் திரையுலகில் நடிகர் நகுல் அவர்கள் நடித்திருக்கும் காதலில் விழுந்தேன் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் நடிகை சுனைனா. முதல் படமான இவருக்கு முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியைக் கண்டார்.

இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக யாதுமாகி,  வம்சம்,  மாசிலாமணி போன்ற பல்வேறு விதமான கதாபாத்திரங்களும் தன்னுடைய சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

இவர் விஷ்ணுவர்தன் என்பவரை காதலித்து வருகிறார் என்ற செய்தியை நாம் அறிந்திருப்போம். இதைப்பற்றி இருவருமே வெளிப்படையாக எதுவும் செய்திகள் வெளியிடவில்லை. அது மட்டுமல்லாமல் நடிகர் விஜய் அவர்களுடன் திரைப்படத்திலும் நடித்திருப்பார்.

இவர் நடித்த நீர்ப்பறவை என்ற திரைப்படமானது ஒரு எதார்த்தமான கதாபாத்திரத்தை வெளிப்படுத்தி இருக்கும். இதற்காக  இவர் அந்த கதாபாத்திரத்தைப் போலவே மாறி இருப்பார். ஒரு ஏழ்மையான குடும்பம் சாதாரண பெண்மணி எப்படி வாழவேண்டும் என்பதை இத்திரைப்படத்தில் தெளிவாக காட்சியளிக்கும்.

அதுமட்டுமல்லாமல் வம்சம் திரைப்படத்திலும் இவர் கிராமத்துப் பெண்ணாக மிக சுட்டி பெண்ணாகவும் நடித்திருப்பார். இவர் நடித்த திரைப்படங்கள் எல்லாமே ஹிட்டு தான். குறைந்த பட்ஜெட்டில் எடுத்தாலும் வசூல் ரீதியாக மிகப்பெரிய அளவில் தான் தந்தது என்று கூட கூறலாம்.

அதுமட்டுமல்லாமல் தற்பொழுது  fingertip என்ற வெப்சீரிஸீல் நடித்துக் கொண்டு வருகிறார். இந்த நிலையில் தற்பொழுது ஒரு சூடான புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டு மிகவும் வைரலாகி வருகிறார்.

இவருக்கு வெப் சீரியல் நடிக்க வாய்ப்பு வந்து கொண்டே இருக்கிறதாம். அடுத்து வரவிருக்கும் வெப்சீரிஸ் இதுவரை இல்லாத உச்சகட்ட கவர்ச்சியாக காட்சி அளிக்க போகிறாராம் என்று செய்திகள் வெளியாகின.

இந்த வெப்சீரிஸ் நிறைய ரொமான்ஸ் காட்சிகள் மட்டும் சூட்டைக் கிளப்பும் காட்சிகள் போன்ற பல காட்சிகள் இடம் பெற்றுள்ளனவாம். அதற்கான படப்பிடிப்பு அடுத்த வாரம் சென்னையில்  தொடங்கப் போவதாக கூறப்படுகிறது.