காமெடி நடிகனாக களம் இறங்குவதற்கு முன்பே முன்னணி நடிகர்களின் திரைபடத்தில் ஓரமாக நின்று முகத்தை காட்டிய நடிகர் சூரி..!

0
447
comedy-actor-soori-acting-movies-cineseithigal
comedy-actor-soori-acting-movies-cineseithigal

vennila kabadi kuzhu movie before comedy actor soori acting movies: தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் தான் நடிகர் சூரி. இவர் தமிழ் சினிமாவில் முதன்முதலாக வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தான் அறிமுகமானார்.

இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே மாபெரும் காமெடியை செய்து தமிழ் சினிமாவையே சிரிக்க வைத்ததால் அவருக்கு பரோட்டா சூரி என்ற பெயர் எழந்தது. மிகக் குறுகிய காலத்தில் முன்னணி காமெடி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்ற ஒரே நடிகர் என்றால் அது சூரி தான்.

நடிகர் சூரி தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வளம் வரும் அஜீத், விஜய், சூர்யா, விக்ரம்,ஜெயம் ரவி, என பல நடிகர்களின் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் தற்போது பல திரைப்படங்களில் கமிட்டாகி உள்ளதாக செய்திகள் வெளியாகி உளளன..

தற்போது பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவர இருக்கும் ஒரு திரைப்படத்தில் நடிகர் சூரி நடிப்பதாக உள்ளார். மேலும் அந்த திரைப்படத்திற்காக நடிகர் சூரி தன்னுடைய கெட்டப்பையே மாற்றி மிகவும் மாசாக காட்சியளிக்கிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகர் சூரியை பற்றி சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தி மிகவும் வைரலாக பரவி வருகிறது. அதாவது தமிழ் சினிமாவில் வெண்ணிலா கபடி குழு என்ற திரைப்படத்தின் மூலம் தான் சூரிய அறிமுகமான நாம் அனைவரும் நினைத்துக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் காமெடி நடிகர் சூரி இதற்கு முன்பாகவே பல திரைப்படங்களில் அவர் குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன, அதிலும் சியான் விக்ரம் நடிப்பில் வெளிவந்த பீமா, பரத் நடிப்பில் வெளிவந்த காதல், அஜித்தின் ரெட் திரைப்படத்திலும் இவர் ஒரு ஓரமாக நின்று தன்னை அறிமுகப்படுத்தி உள்ளார்.

இவ்வாறு  இந்த செய்தியானது தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் டிரண்டிங்கில் உள்ளது.

comedy actor soori acting movies-cineseithigal3
comedy actor soori acting movies-cineseithigal3
comedy actor soori acting movies-cineseithigal2
comedy actor soori acting movies-cineseithigal2
comedy actor soori acting movie - bharath kadhal
comedy actor soori acting movie – bharath kadhal
comedy actor soori acting movies-cineseithigal1
comedy actor soori acting movies-cineseithigal1
comedy actor soori acting movie -jayam ravi deebavali
comedy actor soori acting movie -jayam ravi deebavali
comedy actor soori acting movie -vikram beema
comedy actor soori acting movie -vikram beema