நடிகராகும் முன்பே சென்னைக்கு நண்பர்களுடன் ஊர் சுற்ற வந்த கேப்டன் விஜயகாந்தின் அறியா புகைப்படம்..!

0
1797
captain-vijayakanth-first-time-chennai-comming-with-our-frients-image-cineseithigal
captain-vijayakanth-first-time-chennai-comming-with-our-frients-image-cineseithigal

captain vijaykanth first time Chennai coming with our friends photos: கேப்டன் என்ற வார்த்தையை கேட்டாலே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களுக்கும் ஞாபகத்தில் வருவது விஜயகாந்த்தான். கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தற்போது தமிழ்நாட்டில் தேமுதிக கட்சியின் தலைவராக உள்ளார்.

இவர் கடந்த சில ஆண்டுகளாக சினிமாவில் நடிப்பதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய முழு கவனத்தையும் அரசியலில் காட்டி வருகிறார். இவர் ஒரு சிறந்த நடிகர் மட்டுமல்லாமல் நல்ல அரசியல்வாதியாகவும் வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் தமிழ் சினிமாவில் முதன் முதலாக தூரத்து இடி முழக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் இடி முழங்கும் அளவிற்கு அறிமுகமானார். இவரை ரசிகர்கள் கருப்பு எம்ஜிஆர் என்றும் கேப்டன் என்றும் செல்லமாக அழைத்து வருகிறார்கள்.

கேப்டன் விஜயகாந்த் இதுவரை 156 திரைப் படங்களுக்கு மேல் நடித்துள்ளார் அது மட்டும் இல்லாமல் 1978 ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார், அப்போதைய சினிமா பிரபலங்களில் தான் ஒரு முன்னணி நடிகராகவும் வலம் வந்தார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த நடிகர் விஜயகாந்த் அவர்கள் தன்னுடைய தாய்மொழியான தமிழ் திரைப்படங்களை தவிர வேறு எந்த மொழிகளிலும் திரைப்படங்கள் நடித்தது கிடையாது. மேலும் இவர் நடித்த அனைத்து படங்களுமே மெகா ஹிட் அடித்த திரைப்படங்கள் தான்.

அதுமட்டுமல்லாமல் மக்கள் நலன் கருதி மக்களுக்காகவே வாழ்ந்து வரும் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் எப்பொழுதும் சமூக நலன் கருதி இருக்கும் திரைப்படத்திலேயே நடிப்பார் அதுமட்டுமல்லாமல் குறிப்பாக போலீஸ் அதிகாரியாக இருக்கும் கதாபாத்திரத்தில் தான் அதிகம் நடித்துள்ளார்.

கேப்டன் விஜயகாந்த் தான் அவர் காலத்தில் நடிகர் சங்கத் தலைவராக இருந்தவர். இவ்வாறு பிரபலமான நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் சினிமாவில் நுழைவதற்கு முன்பாகவே தன் நண்பர்களுடன் சென்னையை சுற்றி பார்க்க  வந்த போது எடுத்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

captain vijayakanth first time chennai comming image-cineseithigal
captain vijayakanth first time chennai comming image-cineseithigal
captain vijayakanth first photo shot image-cineseithigal
captain vijayakanth first photo shot image-cineseithigal