மெல்லிசான பனியனில் முன்னழகு அப்பட்டமாக தெரியும் படி புகைப்படத்தை வெளியிட்ட எமி ஜாக்சன் வைரலாகும் புகைப்படம் இதோ..!

0
1972
amyjackson-cineseithigal
amyjackson-cineseithigal

ஹாலிவுட்டிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் தான் எமி ஜாக்சன் இவர் ஒரு நல்ல மாடலிங் மட்டுமல்லாமல் நல்ல நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தமிழில் மதராஸப்பட்டினம் என்ற திரைப்படத்தின் மூலமாக அறிமுகமானார்.

இந்த திரைப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்து இருப்பார். இவ்வாறு இவர் நடித்த முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதோடு பல்வேறு விருதுகளையும் பெற்றுக் கொடுத்த காரணத்தால் தொடர்ந்து தமிழில் பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் நடித்த தமிழ் திரைப்படங்கள் தாண்டவம், தங்கமகன், கெத்து, தேவி என்ற திரைப்படங்களின் மூலமாக தன்னுடைய சிறந்த நடிப்பை வெளிக் காட்டி உள்ளார் அதுமட்டுமல்லாமல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான எந்திரன் 2 திரைப்படத்திலும் இவர் நடித்துள்ளார்.

இவ்வாறு பிரபலமான நடிகை ஏமி தமிழ்மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் இந்தி என அனைத்து மொழிகளிலும் அட்டகாசம் செய்து வருகிறார். இவ்வாறு பிரபலமான ஏமி சூப்பர் கேர்ள் என்ற இணைய சீரியல்களிலும் இவர் நடித்து வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது நடிகைக்கு மிகப்பெரிய தொழிலதிபருடன் திருமணம் நடக்க போவதாக செய்திகள் வெளியாகின. அதன் பிறகு அவர்கள் இருவருக்கும் நிச்சயதார்த்தமும் முடிந்தது ஆனால் கல்யாணம் நடக்கும் முன்பாகவே ஏமி சாக்சன் கர்ப்பம் ஆகி விட்டார்.

இவ்வாறு அவர் கர்ப்பம் ஆனாலும் சமூக வலைத்தளத்தில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தார். மேலும் தற்போது இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அதன்பிறகு தொடர்ச்சியாக மற்றொரு பெண் குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார்.

தான் கர்ப்பம் ஆன காரணத்தால் சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் தன்னுடைய பழைய புகைப்படத்தை வெளியிட்டு இருந்த நடிகை எமிஜாக்சன் தற்போது புது புது புகைப் படத்தையும் வெளியிட ஆரம்பித்துவிட்டார். இவ்வாறு அவர் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களை பார்த்து புள்ள பெத்த பின்பும் கவர்ச்சியை இப்படி காட்டுகிறார்களே என்று ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளார்கள்.

amyjackson-cineseithigal
amyjackson-cineseithigal