அடேய்…! இந்த பெண்ணா KGF படத்தில் அம்மாவாக நடித்தது..? இந்த அழகியை அம்மாவா நடிக்கவைக்க எப்படி தோனுச்சு..!

0
24693
archana jois-cineseithigal
archana jois-cineseithigal

இந்திய சினிமாவையே ஒரு மிரட்டு மிரட்டிய திரைப்படம் கே ஜி எஃப் (KGF). இந்த திரைப்படம் கன்னட சினிமாவில் இப்படி ஒரு சிறந்த படமா என அனைவரையும் ஷாக் ஆகா வைத்த இந்த திரைப்படத்தில் அம்மா கதாபாத்திரம் தான் அனைவரையும் அழ வைத்தது.

அம்மா கதாபாத்திரத்தில் இந்த திரைபடத்தில் வாழ்ந்த அர்ச்சனா என்பவர் வெறும் இளம் வயது பெண் என்றால் யாரவது நம்புவிர்களா?. 31 வயதான பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண் தான் அர்ச்சனா. மாடலிங் துறையில் இருந்து தற்போது சினிமாவுக்கு வந்தவர்.

தமிழ் சினிமாவில் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்க்கு காக்கா முட்டை என்ற படத்தில் கிடைத்த கதாபாத்திரத்தை போல தான் கே ஜி எஃப் படத்தில் அர்ச்சனாவுக்கு கிடைத்த கதாபாத்திரம் அவரை இந்திய சினிமா முழுக்க அடையாளப்படுத்தியது.

தற்போது இவருக்கு நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. அதுமட்டுமில்லாமல் அவரது புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவுகிறது.

மாடலிங் துறை பொண்ணுனா சும்மாவா என கெத்து காமித்தது மட்டும் அல்லாமல் சொல்லும் அளவுக்கு மாடர்ன் புகைப்படங்களின் மூலம் இளசுகளின் நெஞ்சங்களை பதம் பார்த்து உள்ளார்.

archana jois-cineseithigal
archana jois-cineseithigal
archana jois-cineseithigal
archana jois-cineseithigal