இது குட தெரியாத காரணத்தால் சின்ன பையனிடம் திட்டு வாங்கிய மணிமேகலை!!!

0
597
manimegalai
manimegalai

சின்ன பையனிடம் திட்டு வாங்கி அசிங்கப்பட்ட வீடியோவை வெளியிட்டு சர்ச்சைக்குள்ளாகி உள்ளார் மணிமேகலை.
தமிழ் சின்னத்திரையில் சன் நெட்வொர்க் மூலமாக தொகுப்பாளினியாக பிரபலமானவர் மணிமேகலை. திருமணத்திற்குப் பின்னர் இவர் விஜய் டிவியில் பணியாற்றி வருகிறார்.

சமீபத்தில் இவர் கிராமம் ஒன்றிற்கு செல்ல ஊரடங்கு உத்தரவால் அங்கேயே சிக்கிக் கொண்டுள்ளார். ஆனால் மணிமேகலை அந்த வாழ்க்கையையும் ரசித்து வருகிறார்.

இங்கு நடக்கும் சுவாரஸ்ய சம்பவங்களை தினம் தினம் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். தற்போது சிறுவன் ஒருவனிடம் பம்பரம் விட கற்று கொள்கிறார்.

ஆனால் மணிமேகலையால் சரியாக விட முடியாததால் அந்த சிறுவனிடம் திட்டு வாங்கியுள்ளார். என்னடா போகப்போக மரியாதையே இல்லாம போச்சு என ‌மணிமேகலையே இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.