பிப்ரவரில் 5-ல் திருமணம் என பரவிய தகவல்.. யோகி பாபு கொடுத்த அதிர்ச்சி – பாவம்யா அந்த மனுஷன்.!

0
238
yogi babu
yogi babu

 

பிப்ரவரி 5-ல் யோகி பாபுக்கு திருமணம் என தகவல்கள் பரவிய நிலையில் அது குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இன்றைய முன்னணி காமெடி நடிகராக வலம் வருபவர் யோகி பாபு. ஒவ்வொரு வாரமும் குறைந்தது இரண்டு படங்களிலாவது இவரை பார்த்து விடுகிறோம் , அந்த அளவுக்கு பிஸியான நடிகராக இருந்து வருகிறார்.

இதுவரை பலமுறை யோகி பாபுவிற்கு திருமணம் என தகவல்கள் பரவி இருக்கும், ஆனால் அது அத்தனையும் வதந்தியாகி விட்டது. சமீபத்தில் தான் பிப்ரவரி 5-ம் தேதி சாதாரண குடும்பத்தை சேர்ந்த பார்கவி என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற இருப்பதாக தகவல் பரவியது.

இதுவாது உண்மையாக இருக்கும் என எண்ணி ரசிகர்கள் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் அது உண்மையில்லை. என்னுடைய திருமணம் பற்றிய அறிவிப்பை நானே அறிவிப்பேன் என கூறியுள்ளார்.

பாவம்யா அந்த மனுஷன், எத்தனை முறை தான் கல்யாணம்னு கிளப்பி விடுவீங்க??