ஹிந்தியில் கைதி ரீமேக்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

0
326
kaithi
kaithi

சென்ற வருடம் தீபாவளிக்கு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த கைதி படத்திற்கு பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. ஹீரோயின் இல்லை, பாடல்கள் இல்லை என்றாலும் கைதி படத்திற்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்தனர்.

தற்போது கைதி படத்தினை ஹிந்தியில் ரிமேக் செய்யும் பணிகள் நடந்துவருகிறது. இதை கைதி பட தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக ட்விட்டரில் அறிவித்துள்ளது.

அதற்காக அவர்கள் ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி சேர்ந்துள்ளனர். நடிகர்கள் மற்றும் இயக்குனர் பற்றிய விவரம் விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.