வாவ்.. ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக்.. விஜய் பட நடிகையின் தாராளத்தை பார்த்து எச்சில் ஊற்றும் நெட்டிசன்ஸ்!

0
336
malavika
malavika

சென்னை: விஜய் பட ஹீரோயின் தாராளமாய் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட்டை பார்த்த நெட்டிசன்கள் செம ஜொள்ளுவிட்டுள்ளனர் நடிகை மாளவிகா மோகனன் பட்டம் போலே என்ற மலையாள படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானார். 2013ஆம் ஆண்டு தனது முதல் படம் ரிலீஸான நிலையில் அடுத்தடுத்து வாய்ப்புகள் இல்லாமல் இருந்தார்.

இதனை தொடர்ந்து 2015ஆம் ஆண்டு சாரல் என்ற மற்றொரு மலையாள படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறுகு கன்னட சினிமாவிலும் கால் பதித்தார் மாளவிகா மோகனன்.

பாலிவுட்டில் என்ட்ரி காத்திருந்தவருக்கு கிடைத்த ஜாக்பாட்டாய் பாலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். பியான்ட் தி க்ளவுட்ஸ் என்ற படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு அறிமுகமானார். அதில் ஷாகித் கபூரின் சகோதரர் இஷான் கட்டருக்கு ஜோடியானார் மாளவிகாக மோகனன். அதன்பின்னர் தமிழ் சினிமாவும் வரவேற்க ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக பூங்கொடி கதாப்பாத்திரத்தில் நடித்தார்.

மாஸ்டர் படம் அந்த படத்தில் அவரது கதாப்பாத்திரம் நல்ல வரவேற்பை பெற்றது. இதனை தொடர்ந்து தற்போது மாநகரம், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தில் அவருடன் ஜோடி போட்டுள்ளார். வந்த வேகத்தில் முன்னணி நடிகர்கனின் படத்தில் நடித்து வரும் மாளவிகா மோகனன், எப்படியாவது சினிமாவில் ஒரு ரவுண்டு வந்துவிட வேண்டும் என முடிவு செய்து விட்டார் போல.

செம கிளாமராய் போஸ் தொடர்ந்து கவர்ச்சி போட்டோ ஷுட்டுக்களை அள்ளிவிட்டு வருகிறார். அண்மையில் பிங்க் நிற ஒன்சைடு ஸ்லீவ்லெஸில் ஒய்யாரமாக போஸ் கொடுத்திருந்தார். அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலானது. அதற்கு முன்பாக கறுப்பு நிற உடையில் ட்ரான்ப்ரன்ட் உள்ளாடையில் செம கிளாமராய் போஸ் கொடுத்து கிக்கேற்றினார்.

தாராளம்.. இந்நிலையில் ஃபிலிம் ஃபேர் விருது விழாவுக்காக அவர் நடத்திய போட்டோ ஷுட் கிறங்க வைத்திருக்கிறது. டார்க் பிங்க் நிற நீண்ட ஸ்ட்ராப்லெஸ் கவுனில் பாரபட்சம் இல்லாமல் தாராளம் காட்டியிருக்கிறார். ஃபிரி ஹேரில் முன்னழகு மொத்தமும் தெரிய தொடையையும் முழுவதையும் காட்டி ரசிகர்களை உசுப்பேற்றியிருக்கிறார்.

செம செக்ஸி உள்ளாடை அணியாமல் மொத்த முதுகையும் காட்டியிருக்கிறார். அந்த போட்டக்களில் செம செக்ஸியாக இருக்கிறார் மாளவிகா மோகனன். மேலும் அந்த போட்டோக்களை தனது டிவிட்டர் பக்கத்திலும் ஷேர் செய்திருக்கிறார். மாளவிகா மோகனனின் இந்த போட்டோக்களை பார்த்த நெட்டிசன்கள் ஜொள்ளு விட்டுள்ளனர்.

மில்க் ஷேக் பெரும்பாலான நெட்டிசன்கள் வாய்க்கு வந்தப்படி வர்ணித்து தள்ளியுள்ளனர். ஹாட், செக்ஸி, க்யூட் என கமென்ட் பதிவிட்டுள்ளனர். சில நெட்டிசன்கள் டபுள் மீனிங்கிலும் கமென்ட்டுகளை பதிவு செய்திருக்கின்றனர். ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் பேபி என்று அவரது உடையையும் அழகையும் வர்ணித்திருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஷால் போடுங்க எல்லாரும் மாளவிகா அழக பாத்துட்டு இருந்தாங்க.. ஆனா ஒருத்தன் மட்டும்! என டபுள் மீனிங்கில் மரணமாய் கலாய்த்திருக்கின்றார் இந்த நெட்டிசன். இந்த ரசிகர், கண்களை கூசச்செய்த அவரது மார்பழகை மறைக்கும் வகையில் பெயின்ட் செய்துள்ளார். அதோடு ஷால் போடுங்க தோழி பொரிக்கி பசங்க கண்ணுலயே கற்பழிச்சுருவானுங்க என கருத்து கூறியிருக்கிறார்.