பிரசவத்துதின் போது தாயின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர் !

0
801
ramya
ramya

ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்துத் தைத்த சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் அருகே மரவெட்டிவலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ரம்யா, பிரசவத்திற்காக உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அடுத்த நாளே அவருக்கு வயிற்றில் வலி அதிகமாகியுள்ளது. அவரது வயிற்றை எக்ஸ்ரே எடுத்து பார்த்த போது, தையல்

பிரசவத்துக்கு வந்த பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்து தைத்த மருத்துவர்!
ராமநாதபுரம் மாவட்டம் உச்சிபுளி அரசு மருத்துவமனையில் பிரசவத்துக்கு வந்த பெண்ணின் வயிற்றில் ஊசியை வைத்துத் தைத்த சம்பவம் நடந்துள்ளது.

ராமநாதபுரம் அருகே மரவெட்டிவலசை பகுதியைச் சேர்ந்த கார்த்திக் என்பவரின் மனைவி ரம்யா, பிரசவத்திற்காக உச்சிப்புளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அடுத்த நாளே அவருக்கு வயிற்றில் வலி அதிகமாகியுள்ளது.