வெற்றி பெற்ற சந்தோஷத்தில் குதித்த நடிகை.. டிரெஸ் கழண்டு விழுந்து எல்லாமே தெரிஞ்சுடுச்சு!

0
342
சிலியா ஃப்ரெஜெரோவின்
சிலியா ஃப்ரெஜெரோவின்

ஸ்பெயின்: வெற்றி பெற்ற சந்தோஷத்தில் படக்குழுவினருடன் துள்ளிக் குதித்த நடிகையின் டிரெஸ் கழண்டு விழுந்ததில் அவரது முன்னழகு மொத்தமும் தெரிந்த சம்பவம் ஸ்பெயின் நாட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. கோல்டன் குளோபுக்கு நிகரான விருது விழா ஸ்பெயின் நாட்டில் நேற்று நடந்துள்ளது.

அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை சிலியா ஃப்ரெஜெரோவின் ஸ்ட்ராப்லஸ் உடை அவிழ்ந்து விழுந்த சம்பவம் உலகம் முழுக்க வைரலாகி வருகிறது.

காமெடி நடிகை ஸ்பெயின் நாட்டை சேர்ந்த சிலியா ஃப்ரெஜெரோவுக்கு 36 வயதாகிறது. விடா பெர்ஃபெக்டா எனும் டிவி ஷோவில் காமெடி நடிகையாக நடித்து வருகிறார். இந்த சம்பவம் உலகளவில் வைரலான நிலையில், கடும் மன உளைச்சலில் சிலியா ஃப்ரெஜெரோ இருக்கிறாராம்.

கோல்டன் குளோபுக்கு நிகரான ஸ்பெயின் நாட்டில் கடந்த 2014ம் ஆண்டு முதல் கோல்டன் குளோபுக்கு நிகரான ஃபெரோஸ் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த விழாவில் சிலியா ஃப்ரெஜெரோ நடித்த விடா பெர்ஃபெக்டா டிவி ஷோவுக்கு சிறந்த காமெடி நிகழ்ச்சிக்கான விருது கிடைத்துள்ளது.

விருது மகிழ்ச்சியில் விருது பெற்ற சந்தோஷத்தில் தனது படக்குழுவினருடன் துள்ளிக் குதித்துள்ளார் சிலியா ஃப்ரெஜெரோ. ஆனால், தான் அணிந்திருந்த ஸ்ட்ராப்லஸ் உடை குறித்து கவனமின்றி குதித்ததன் விளைவாக தனது முழு முன்னழகையும் மீடியா கண்களுக்கு பரிசளித்து விட்டார் அந்த நடிகை.

பிரா அணியவில்லை ஸ்ட்ராப்லஸ் உடை அணிந்தாலும், உள்ளாடை அணிந்திருந்தால் அவருக்கு இப்படியொரு வாட்ரோப் மால்ஃபங்ஷன் ஏற்பட்டிருக்காது என்றும் ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுதான் முதல்முறை உலகம் முழுவதும் நடிகைகளுக்கு அவ்வப்போது இதுபோன்ற அதிர்ச்சி சம்பவங்கள் நடந்துள்ளது. ஆனால், விருது பெற்ற சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும் போது ஸ்பெயின் நடிகை சிலியா ஃப்ரெஜெரோவிற்கு ஏற்பட்ட இப்படியொரு சம்பவம் இதுதான் வரலாற்றிலேயே முதல்முறை என்கின்றனர்.