விருது சிலை மாதிரியே இருக்கீங்க.. ஃபிலிம்ஃபேர் விருது.. செம்ம செக்ஸியாக வந்த ஊர்வசி ரவுட்டேலா

0
322
ஊர்வசி ரவுடேல்லா
ஊர்வசி ரவுடேல்லா

மும்பை: கருப்பு கவுனை அணிந்து செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார் ஊர்வசி ரவுட்டேலா. பாலிவுட் சினிமா பிரபலங்களுக்கு வழங்கப்பட்ட அமேசான் ஃபிலிம்ஃபேர் விருதுகள் 2020 நிகழ்ச்சிக்காகத்தான் இப்படி செம்ம செக்ஸியாக ஆடை அணிந்து சென்றுள்ளார்.

மேலும், ஃபிலிம்ஃபேர் விருது சிலை போலவே இருக்கீங்க என ஊர்வசியின் ரசிகர்கள் இன்ஸ்டாவில் புகழ்ந்து தள்ளுகின்றனர்.

லிமிடட் எடிஷன் எனக்கு பயமில்லை, நான் லிமிடட் எடிஷன் என கருப்பு கவுனில் செம்ம செக்ஸியாக போஸ் கொடுத்துள்ள புகைப்படத்தை பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுட்டேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். ஊர்வசியின் இந்த எக்கச்சக்க தாராள புகைப்படத்தை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் அதிர்ச்சியில் திக்குமுக்காடி வருகின்றனர்.

நடந்தா என்ன ஆகும்? இவ்வளவு செக்ஸியாக கருப்பு நிற கவுன் அணிந்த போஸை கொடுத்துள்ள ஊர்வசி ரவுட்டேலாவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றன. இந்த கவுனை போட்டுக் கொண்டு நடந்தால் என்ன ஆகும் என நெட்டிசன்கள் சிந்தித்து சிந்தித்து பித்து பிடித்துப் போயுள்ளனர்.

ஒரு லட்சம் லைக்குகள் ஊர்வசி ரவுட்டலா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்ட இந்த புகைப்படம் ஒரு மணி நேரத்தில் 1.6 லட்சத்திற்கும் மேல் பெற்று வைரலாகி வருகின்றன. ஊர்வசி ரவுட்டேலாவின் இந்த புகைப்படத்தை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் வெரி ஹாட் அண்ட் செக்ஸி ஊர்வசி என கமெண்ட் செய்து ஹார்டீன்களை பறக்க விட்டு வருகின்றனர்.

குவாண்டம் பிசிக்ஸ் நேற்று ஊர்வசி ரவுட்டேலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது முன்னழகு எடுப்பாக தெரியும் படியான க்ளோஸ் அப் ஷாட் புகைப்படத்தை பதிவிட்டு வைரலாக்கினார். மேலும், அதில், குவாண்டம் பிசிக்ஸ் போல நான் சிம்பிளாக புரிந்துக் கொள்ளக் கூடியவள் என கேப்ஷன் போட்டு ரசிகர்களை பயங்கரமாக குழப்பி இருந்தார்.

நாசாவிற்கு புகைப்படம் எல்லாத்துக்கும் மேலாக நேற்று அவர் பதிவிட்ட புகைப்படத்தை நாசாவுக்கு அனுப்பப் போவதாகவும், ஏனென்றால் தான் ஒரு நட்சத்திரம் என்றும் பதிவிட்டு 5 லட்சத்திற்கும் மேல் லைக்குகளை குவித்துள்ளார். பாலிவுட் நாயகியான ஊர்வசி ரவுட்டேலாவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 22 மில்லியன் ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.